முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் வாணி போஜன்..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

வாணிபோஜன் ஊட்டியை சேர்ந்தவர். மாடலிங் துறையில் இருந்து டிவி சீரியல்களில் நடிக்க வந்தவர்.

நிறைய விளம்பர படங்களில் நடித்த வாணி போஜனின் அழகை பார்த்து, டிவி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடிக்க வருவதற்கு முன் விமான பணிப்பெண்ணாகவும் 3 ஆண்டுகள் பணிசெய்திருக்கிறார்.

முதலில் ஆஹா, மாயா போன்ற சீரியல்களில் நடித்த வாணி போஜன். தெய்வமகள் தொடர் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

ஓ மை கடவுளே படத்தில் வாணி போஜன் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. பிறகு, வெப் சீரிஸ் சிலவற்றிலும் வாணி போஜன் நடித்திருக்கிறார்.

நடிக்க வந்த புதிதில் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்ததால், பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தவர் வாணி போஜன்.

பிறகு ஒரு கட்டத்தில் வாய்ப்பு கிடைத்தால் போதும், கவர்ச்சியாகவும் நடிக்க தயார் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

வெப் சீரிஸ் ஒன்றில் நடித்த போது நடிகர் ஜெய்க்கும் இவருக்கும் நெருக்கமான காதல் ஏற்பட்டு இருவரும் லிவிங் டு ரிலேசன்ஷிப் முறையில் பல மாதங்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்தனர்.

இதனால் ஒரு கட்டத்தில், இருவருடைய சினிமா வாழ்க்கையும் பாதிக்கப்பட்டதால், இருவரும் பிரேக்கப் செய்துக்கொண்டதாக பரபரப்பான தகவல் உள்ளது.

வாணி போஜன்..

வாணி போஜன் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஓ மை கடவுளே படத்தை தொடர்ந்து லவ், மிரள், மகான், பாயும் ஒளி நீ எனக்கு, லாக்கப், பகைவனுக்கு அருள்வாய் என அவர் நடித்திருக்கிறார்.

ஆனால் பல படங்களில் நடித்த போதும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, முக்கிய இடத்தை பிடிக்க முடியவில்லை.

விஜய், அஜீத், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர முடியவில்லை.

இதையடுத்து அதிரடியான கவர்ச்சியில் இறங்கும் முடிவுக்கு வாணி போஜன் வந்துவிட்டார்.

முதன் முறையாக நீச்சல் உடையில்

நடிகை வாணி போஜன் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் இந்த வெப்சைட் முதன்முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

விரைவில் இந்த வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்முறையாக டூ பீஸ் உடையில் நடிக்கப் போகும் வாணி போஜனின் அந்த தரிசனம் எப்போது கிடைக்கும் என்று இப்போதே ரசிகர்கள் வாய்பிளந்து காத்திருக்க துவங்கி விட்டனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version