வெட்ட வெளியில் வெறும் பிராவோடு நிற்கும் நடிகை வாணி போஜன் வைரல் போட்டோஸ்..!

சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை வாணி போஜன் ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

கவர்ச்சியான உடைகளை அணிய மாட்டேன் புடவையிலும் கவர்ச்சியாக தோன்ற முடியும் என்றெல்லாம் கூறி வந்தார். ஆனால், சமீபகாலமாக டூ பீஸ் உடையில் புகைப்படங்களை வெளியிடும் அளவுக்கு இறங்கி வந்து கலக்கி கொண்டு இருக்கிறார்.

ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார் அம்மணி. தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களையும் நடித்துக் கொண்டிருக்கும் வாணி போஜன் அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

சிகப்பு நிறத்திலான உடையில் 5 அடி ஸ்ட்ராபெரி பழம் போல காட்சி அளிக்கும் நடிகை வாணி போஜனின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் மெய் மறந்து கிடக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.

மட்டுமில்லாமல் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

வெட்ட வெளியில் வெறும் பிராவோடு இருக்கும் வாணி போஜனம் இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version