எப்போ முதலிரவு.. கேள்வி எழுப்பிய ஆசாமிகள்.. வித்யா பிரதீப் பதிலை பாருங்க..!

வித்யா பிரதீப் மாடலிங் துறையில் இருந்து சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடிக்க வந்தவர். இவர் கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர்.

தமிழ் சினிமாவில் சைவம், பசங்க 2 ஆகிய படங்களில் வித்யா பிரதீப் நடித்திருக்கிறார். தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

இவர் முறையாக பரதநாட்டியம் கற்றவர்.

சினிமா, சீரியல்கள் மட்டுமின்றி நிறைய விளம்பரங்களில் வித்யா பிரதீப் நடித்திருக்கிறார். தமிழில் இப்போது நாயகி சீரியலில் வித்யா பிரதீப் நடித்து வருகிறார்.

வித்யா பிரதீப்..

இளமையும், திறமையும் நிறைந்த ஒரு நடிகையாக வித்யா பிரதீப் கலைத்துறையில் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறார்.

ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு சினிமாவிலும், சீரியல்களிலும் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பது அவருக்கு பலத்த ஏமாற்றத்தை தந்திருக்கிறது.

எப்போ திருமணம்..

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய வித்யா பிரதீப், நாயகி என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பொழுது ரசிகர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் எப்போது திருமணம் நடக்கும்.

உங்களுக்கும் ஹீரோவுக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்று தான் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இணைய பக்கங்களில் மட்டும் இல்லாமல் நேரில் பார்க்கும்போது கூட இதையே கேட்பார்கள்.

இன்றைய ரசிகர்கள் என்னிடம் இந்த கேள்விகளுக்கு யாரிடமும் அந்த பதிலை கூறியது கிடையாது சீரியல்களை தொடர்ந்து பாருங்கள் என்று கூறிவிட்டு சிரித்து விட்டு வந்து விடுவேன்.

ஒரு கட்டத்தில் ஹீரோ ஹீரோயின் திருமணம் நடந்து விட்டது. அதன் பிறகு எப்போது உங்கள் இருவருக்கும் முதலிரவு நடக்கும் என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்

திருமணம் எப்போது என்று கேட்டதற்கே, எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

இப்போது இப்படி ஆசாமிகள் கேள்வி கேட்கிறார்களே? என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நான் விழித்திருக்கிறேன் எனப் பேசி இருக்கிறார் நடிகை வித்யா பிரதீப்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version