மொரட்டு கிளாமர்.. ஹாலிவுட் லெவல் கவர்ச்சி.. உச்ச கட்ட கவர்ச்சியில் சூடேற்றும் வித்யா பிரதீப்..!

கேரளாவை சேர்ந்தவர் வித்யா பிரதீப். மலையாள பெண்களுக்கே உரிய அந்த வசீகர அழகு, வித்யா பிரதீப்பிடமும் கொட்டிக் கிடக்கிறது.

மேலும், இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பதால் மிகச்சிறந்த நடனத் திறமையும் அவரிடம் காணப்படுகிறது.

அதனால் மாடலிங் துறையில், தன் அழகை விதவிதமாக அலங்கரித்து வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் சினிமா அவரை வரவேற்றது. தமிழில் பல படங்களில் அவர் நடித்தார்.

அவள் பெயர் தமிழரசி என்ற 2010ம் ஆண்டில் வெளிவந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் திரையில் தோன்றினார். பின்னர், இயக்குநர் விஜய் இயக்கத்தில் சைவம் படத்தில், பேபி சாராவின் அம்மாவாக நடித்திருந்தார்.

இரவுக்கு ஆயிரம் கண்கள், பசங்க 2, கசட தபற, தலைவி, சித்திரை செவ்வானம் போன்ற பல படங்களில் நடித்த அவர், அருண்விஜய் டபுள் ரோலில் நடித்த தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து கவனத்தை ஈர்த்தார்.

சினிமாவில் மட்டுமின்றி, நாயகி என்ற சீரியலிலும் நடித்து, பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

வித்யா பிரதீப்..

வித்யா பிரதீப் அழகில் மட்டுமின்றி, படிப்பிலும் டாப்பாக இருந்திருக்கிறார். பயோ டெக்னாலஜியில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்ற அவர், ஸ்டெம் செல் உயிரியல் பிரிவில் பி.எச்டி முடித்த முனைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் லெவல் கிளாமர்..

என்னதான் அழகிலும், நடிப்பிலும், திறமையிலும், படிப்பிலும் சிறந்து விளங்கினாலும் ரசிகர்களின் மனதில் நெருங்கிய இடம்பிடிக்க ஒரே ஒரு விஷயத்தை நடிககைள் செய்தால் போதும்.

அதையும் ஒரு கட்டத்துக்கு பிறகு உணர்ந்து செயல்பட்டு இருக்கிறார் வித்யா பிரதீப்.

சினிமா ரசிகர்களை தன்பக்கம் வசப்படுத்த கிளாமர் என்ற ஆயுதத்தை அவரும் எடுத்திருக்கிறார். அதை மாடலிங் என்ற பெயரில் ஹாலிவுட் லெவல் கிளாமர் ஆக வந்து ரசிகர்களை வியர்க்க வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட மொரட்டு கிளாமரில், ஹாலிவுட் கவர்ச்சியை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

இப்படி உச்சக்கட்ட கவர்ச்சியில் வந்து சூடேற்றினால் ரசிகர்கள் அதை தணிக்க என்ன செய்வார்கள் என்ற நிலையில், வித்யா பிரதீப் அவர்களை தவிக்க விடுகிறார்.

இப்படி மாடலிங் துறையில் கவர்ச்சியில் பின்னி பெடலெடுத்த நடிகை வித்யா பிரதீப், இப்போது அமெரிக்காவில் விஞ்ஞானியாக இருப்பதாக கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version