Thalapathy என்கிட்ட பண்ண குறும்பு.. தேக்கி வைத்த வன்மத்தை கக்கிய கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினியை அடுத்து தளபதி, தல என்ற வகையில் இன்று தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கும் Thalapathy பற்றிய சில உண்மைகளை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்து இருக்கிறார்.

தமிழில் டாப் நடிகராக இருக்கும் விஜய் தற்போது அவருடைய 68-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்த வரக்கூடிய போஸ்டர் அண்மையில் வெளி வந்து அனைவரையும் கவர்ந்தது.

மேலும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவர் நடிப்பில் வெளி வந்த லியோ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் போதுமான அளவு ஆதரவை பெறாமல் கலவை ரீதியில் விமர்சனத்தை பெற்றது.

இதனை அடுத்து விஜய் சில ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்தி சுரேஷோடு ஜோடி சேர்ந்து ஓரிரு படங்களில் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இதனை அடுத்து தளபதி விஜய்க்கும், கீர்த்தி சுரேஷுக்கும் சம்திங், சம்திங் என்று பல்வேறு விதமான கிசுகிசுக்கள் எழுந்தது.

அந்த சமயத்தில் படத்தின் ஷூட்டிங்கின் போது கீர்த்தி சுரேஷ் உங்களுக்கு ஏற்ற ஜோடியாக தீபிகா படுகோன் இருப்பார்கள் என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அவருடன் நடிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்து இருந்தார்.

இதற்கு விஜய் எனக்கும் தீபிகா கூட நடிக்கணும் என்று ஆசையாக தான் உள்ளது. என்ன செய்வது எனக்கு இப்ப கிடைத்திருக்கிறது கீர்த்தி தானே என்று கிண்டலாக செட்டிலையே கலாய்த்து இருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ஏற்கனவே கீர்த்தியோடு நடித்த சர்க்கார், பைரவா போன்ற படங்கள் படு தோல்வி அடைந்ததை குறிப்பிட்டு நெட்டிசன்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த விஷயம் தற்போது வைரலாக இணையங்களில் பரவி வருவதோடு விஜய்க்கு இப்படி ஒரு ஆசை உள்ளதா? அல்லது கீர்த்தி சுரேஷ் தோக்கி இருந்த வன்மத்தை இந்தவாறு கொட்டி இருக்கிறாரா? என்பது போல பல கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்கள்.

உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் நீங்கள் உங்கள் நண்பர்களோடு இந்த பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version