சினிமாவுல கூட இவ்ளோ கிளாமர் காட்டலயே.. கிறுகிறுக்க வைக்கும் விஜயலட்சுமி..!

திரை உலகில் நடிக்கும் நடிகைகள் கிளாமரான ஆடைகளை அணிந்து கவர்ச்சியாக நடிப்பதன் மூலம் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக திகழ்வார்கள். அந்த வகையில் நடிகை விஜயலட்சுமி இது வரை சினிமாவில் எவ்வளவு கிளாமர் காட்டியதே இல்லை.

ஆனால் என்ன ஆனது என்று கேட்கக் கூடிய வகையில் அண்மையில் இவர் கண்களை கட்டி போடக்கூடிய வகையில் கிளாமரை காட்டி ரசிகர்களை திணறடித்து விட்டார்.

விஜயலட்சுமி..

பொதுவாகவே தொலைக்காட்சிகளில் நடிக்க கூடியவர்கள் வெள்ளித்திரைகளில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஹலோ தமிழா நிகழ்ச்சியின் தொகுப்பாளனியாக களம் இறங்கிய விஜயலட்சுமி வெங்கட் பிரபுவின் சென்னை 28 படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

2007 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பல நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை விஜயலட்சுமி சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, பிரியாணி, வெண்ணிலா வீடு, சென்னை 28 இரண்டாம் பகுதி இறைவன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதில் இறைவன் படத்தில் கடைசியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளி-வந்த பண்டிகை என்ற திரைப்படத்தை தயாரித்து தமிழ் திரை உலகில் தயாரிப்பாளராகவும் தன் பணியை ஆரம்பித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் இரண்டில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை தட்டிக் சென்றார்.

கிளாமர் அவதாரம்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது அழகு ராணியாக மாறி அசத்தல் போஸ் கொடுத்திருக்கின்ற புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருக்கிறது.

இந்த விஜயலட்சுமி காதல் கோட்டை இயக்குனர் அகத்தியரின் மகள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.மேலும் இவர் மிஸ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் ஹீரோ நரேனின் தங்கையாக நடித்திருக்கிறார்.

திரைப்படங்களில் கூட இந்த அளவு கிளாமரை காட்டி இருப்பாரா? என்பது சந்தேகம் தான். அப்படி காட்டி இருந்தால் கூட இவருக்கு பல படங்கள் வந்து சேர்ந்திருக்கும்.

ஆனால் அதையெல்லாம் விடுத்து தற்போது வெளியிட்டு இருக்கின்ற கிறுகிறுக்க வைக்கும் கிளாமரான புகைப்படங்கள் அனைவரையும் சுண்டி இழுத்துள்ளது.

இந்த புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு இடையழகம் பக்குவமாக இருப்பதால் ரசிகர்கள் முதலில் எந்த அழகை காண்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

லீவ்ஸ் ஜாக்கெட்டில் அந்த வி ஷேப் முன்னழகு பக்காவாக தெரிவதால் இளசுகள் அனைத்தும் பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல இணையத்தில் தொடர்ந்து இந்த படங்களை பார்த்து தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உங்கள் மனதுக்குள்ளும் இனம் புரியாத எண்ணங்கள் அலைமோதும் என்பதற்கு ஒவ்வொரு புகைப்படத்தையும் நாம் சான்றாக கூறலாம்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் விஜயலட்சுமி புதிய படத்தையோ, சீரியலையோ எதிர்பார்த்து இருக்கிறாரா? என்ற கேள்வியையும் கேட்டிருக்கிறார்கள்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த புகைப்படம் விஜயலட்சுமியின் கூடுதல் கவர்ச்சியை கட்டவிழ்த்து காட்டியுள்ளது.

மிகப்பெரிய இயக்குனரின் மகளாகப் பிறந்திருந்தாலும் விஜயலட்சுமி சினிமா கேரியரில் மிகப்பெரிய இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக மாற முடியவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version