நெஞ்சு தெரியும் கவர்ச்சி அழகில் ரத்தக்கொதிப்பை அதிகரிக்க செய்த விமலா ராமன்.. 41 வயசுல இப்படியா…?

டைரக்டர் சேரன் ஹீரோவாக நடித்த ராமன் தேடிய சீதை படத்தில் நடித்திருப்பார் விமலா ராமன். தழைய தழைய கட்டிய புடவை, தளர விட்ட ஒத்தை ஜடை பின்னல், தலையில் மல்லிகைப்பூ, நெற்றியில் கோபுர பொட்டு என பார்த்தவுடன் வசீகரிக்கும் தோற்றத்தில் அந்த படத்தில் விமலா ராமன் காணப்படுவார்.

படத்தின் துவக்கத்திலேயே பெண் பார்க்க வரும் சேரனை பிடிக்கவில்லை என்று கூறிவிடுவார் விமலா ராமன். அடுத்து படம் முழுவதும் திருமணம் செய்ய பல பெண்களை தேடியும் எதுவுமே செட் ஆகாமல், கடைசியில் விமலா ராமனையே சேரன் கரம் பிடிப்பதுதான் அந்த படத்தின் கதை.

அந்த படத்தில் அப்படி ஒரு அம்சமான குடும்பப் பாங்கான தோற்றத்தில் நடித்த விமலா ராமன், அடுத்து மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னட படங்களில் நடிக்கப் போனார். அதன்பிறகு மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ளவும், புதிய படங்களின் நடிக்கும் வாய்ப்பை அதிகமாக பெறவும் அவர் கவர்ச்சி பாதையை தேர்வு செய்தார்.

அதற்கு பிறகு, இது விமலா ராமனா என பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு அவரது கவர்ச்சியான புகைப்படங்களும், வீடியோக்களும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தன. சில மாதங்களுக்கு முன், நடிகர் வினய் உடன் வெளிநாட்டில் விமலா ராமன் டேட்டிங் போன புகைப்படங்கள் வைரலானது.

அடிக்கடி தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை விமலா ராமன் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களில் அவரது எக்கச்சக்க கவர்ச்சி, திடுக்கிட வைத்தாலும் ரசிக்க வைக்கிறது. 41 வயதிலும் இந்த கவர்ச்சி காட்டும் அளவுக்கு அவரது அழகும், இளமையும் நீடித்திருக்கிறது. ரசிகர்களின் மனங்களில் தேன் குடித்த சுவையை போன்ற ஒரு உற்சாகத்தை, தித்திப்பை ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையல்ல.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version