VJ Maheswari : ஹபீபீ.. கம் டு துபாய்.. பாலை வனத்தில் கவர்ச்சி தோட்டம் போட்ட VJ மகேஸ்வரி..

VJ Maheswari : சின்னத்திரை நிகழ்ச்சிகளை மிகவும் நேர்த்தியான முறையில் தொகுத்து வழங்கி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட VJ மகேஸ்வரி பற்றி உங்களுக்கு அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 6-ல் கலந்து கொண்டார்.

இந்த பிக் பாஸ் வீட்டில் இவர் மனதில் பட்டதை மறைக்காமல் அப்படியே வெளிப்படையாக பேசி வந்த இவர் தைரியமான பெண்ணாக திகழ்ந்திருக்கிறார். இதனை அடுத்து பல விஷயங்களில் சண்டைகளை போட்டு வந்தவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதை அடுத்து ரசிகர்கள் இவரை பங்கமாக கலாய்த்தார்கள்.

சின்னத்திரையில் வீஜேவாக பணிபுரிந்ததோடு மட்டுமல்லாமல் விக்ரம், மகான், சாணிக் காகிதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேரவில்லை.

எனினும் அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய நோக்கத்தை சீரிய வழியில் செயல்படுத்த என்னென்ன வழிகள் இருந்ததோ அவற்றையெல்லாம் பயன்படுத்தினார்.

இவர் சினிமா நடிகைகளுக்கு இணையாக சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கலவரத்தை ஏற்படுத்தி விடுவார்.

அந்த வகையில் தற்போது இவர் துபாய் பாலைவனத்தில் ஹபீபீ.. கம் டு துபாய் என உரக்க கூறக்கூடிய வகையில் கண்களுக்கு கூலிங் கிளாஸ் அணிந்து மெர்சலான உடையில் அனைவரையும் கவர்ந்து ஈர்த்திருக்கிறார்.

பாலைவனத்தின் நடுவே சோலை வனமாய் காட்சி அளித்திருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கக்கூடிய வகையில் உள்ளது.

மேலும் பாலை மணலில் காலை பதித்து பல்வகையான ஏங்கிள்களில் போஸ் தந்திருப்பது பார்த்து ஷாக்காக இருக்கும் இளசுகள் அட.. இது நம் வீஜே மகேஸ்வரியா? என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

வி ஜே மகேஸ்வரியின் பார்வை பட்டு சூரியனும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்பது போல இருக்கும் புகைப்படம் கண்களுக்கு விருந்தாகி விட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் பாலைவனத்தில் கவர்ச்சி தோட்டம் போட்ட VJ மகேஸ்வரி என ஒருமித்த குரலில் மகிழ்ச்சி பொங்க கூறி, தொடர்ந்து புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த கவர்ச்சி புகைப்படங்களுக்குத் தேவையான லைக்குகளையும் அள்ளித் தந்து கமாண்டுகளையும் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version