“முட்டிக்கு மேல் ஏறிய உடை..” – தொடை கவர்ச்சி காட்டி இணையத்தை சூடேற்றிய VJ அஞ்சனா..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

 

சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகைகளும் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்று வருகிறார்கள் அந்த வகையில் தொகுப்பாளினியாக மிகவும் பிரபலம் அடைந்தவர் VJஅஞ்சனா. 

 

இவர் கயல் படத்தில் நடித்த சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதற்குப் பிறகு நீண்ட காலமாக தொலைக்காட்சிகளில் தலை காட்டாமல் இருந்து வந்தார், அதன் பிறகு மீண்டும் தனது பணியை தொடர்ந்து வருகிறார். 

 

நீண்ட காலம் பிரேக் எடுத்ததால் பெரிய மீடியாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் சிறு சிறு தொலைக்காட்சி சேனலில் பணியாற்றி வந்தார் பின்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வேலை பார்த்து வந்தார் அஞ்சனா. 

 

 

அதன் பிறகு எப்படியோ மீண்டும் சன் மியூசிக்கில் தனது இடத்தை பிடித்து தக்கவைத்துக் கொண்டார். இந்த நிலையில் சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் விட்டுப் போன இடத்தை எப்படியாவது பிடிப்பதற்கு அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். 

 

 

அதுவும் சமீப காலமாக கவர்ச்சியில் இறங்கி எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு இறங்கிவிட்டார். அந்த வகையில் அஞ்சனா தொகுப்பாளிகளாலும் கவர்ச்சி காட்ட முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். 

அப்படிதான் தற்போது தன்னுடைய தொடை அழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்களை சொக்க வைத்துள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version