வெறும் முண்டா பனியன் – திமிரும் முன்னழகு – இணையத்தை அதிர வைக்கும் VJ மஹாலட்சுமி..!

 

மியூசிக் சேனல் தொலைக்காட்சியில் தொகுப்பளினியாக பணியாற்றியிருந்த நடிகை மகாலட்சுமி தற்போது, சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா, போன்ற பிரபலமான சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார். 

 

இவர் தமிழ் சீரியல் மட்டும் நடிப்பது அல்ல மலையாளத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமான மகாலட்சுமி தற்போது ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சீரியல் நடிப்பதில் அவருக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம். 

 

இவருக்கு சச்சின் என்ற ஒரு குழந்தை உள்ளது. மேலும் தற்போது உள்ள நிலையில் போட்டோ சீரியல் மற்றும் சினிமா நடிகைகள் இணையத்தில் வெளியிடுவது வழக்கம். இவ்வாறு ரசிகர்கள் மனதை கவர்வது மட்டுமல்லாமல் லைக்குகளையும் அள்ளிக் குவிக்கலாம். திருமணமான மகாலட்சுமிக்கு சில வருடங்கலில் விவாகரத்தும் ஆனது. 

 

சச்சின் என்ற ஒரு குழந்தை உள்ளது இவரைப் பார்த்துக் கொள்ளவே அவருக்கு நேரமில்லையாம் ஆகையால் அவருடைய குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருகிறாராம். 

 

 

ஆனால் நான் மறுபடியும் தொகுப்பாளினியாக வருவேன் என்று ரசிகர்களிடம் கூறியுள்ளாராம் ஒரு நல்ல நிகழ்ச்சிகள் காத்துக்கொண்டிருக்கிறேன் அப்படி ஒரு நிகழ்ச்சி வந்தால் கண்டிப்பாக நான் உங்களிடம் மறுபடியும் பிரதிபலிக்கும் என்று கூறியிருந்தார். 

 

 

ஆனால், சமீபத்தில் தன்னுடன் நடித்த திருமணம் ஆன நடிகருடன் திருட்டுத்தனமான உறவில் இருந்தார் என்ற விஷயம் வீதிக்கு வந்து அம்மணியின் பெயரை டோட்டல் டேமேஜ் ஆக்கியது. 

இந்த விவாகரம் தற்போது ஓய்ந்துள்ள நிலையில் மீண்டும் சீரியலில் பிசியாகியுள்ளார் மகாலட்சுமி. முன்பு இல்லாத அளவுக்கு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு தனது முன்னழகு எடுப்பாக தெரியும் படியான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version