“இது முதுகா..? இல்ல, தொடச்சி வச்ச மார்பில் கல்லா..?” – ஜாக்கெட்டில் பெரிய சைஸ் ஓட்டை..! – அலற விடும் VJ அஞ்சனா..!

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக களமிறங்கி தற்போது ஜீ தமிழ் சேனலில் ஆஸ்தான தொகுப்பாளினியாக மாறி இருப்பவர்தான் VJ அஞ்சனா. அதுமட்டுமில்லாமல் அஞ்சனா பல ரியாலிட்டி ஷோக்கள், விருது நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல்கள் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்வுகள் போன்றவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். 

 

மேலும் அஞ்சனாவிற்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது VJ அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் பல இளைஞர்களை உசுப்பேற்றி உள்ளது. அதாவது VJ அஞ்சனா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் போட்டோக்களை பார்ப்பதற்கென்றே பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

 

அந்த அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அஞ்சனா. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். 

 

 

அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது பாலோவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக கூறி இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், ‘என்ன கேக்கலாம் ஆன்டி கிட்ட’ என்று கேலியாக கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த அஞ்சனா ‘எனக்கு கூட தான் உன்ன அசிங்கமா கேக்கணும் போல இருக்கு. கேளு, யோசிச்சி கேளு ‘ என்று கூறி இருந்தார். 

 

 

அஞ்சனாவின் இந்த பதிலை சற்றும் எதிர்பாராத அந்த ரசிகர் ‘ஆன்டினு சொன்னதுக்கு இவ்ளோ கோவமா ? என்று கேட்டிருந்தார். அதற்கு அஞ்சனா ‘நீ ஆன்டினு கூப்பிட்டது தப்பில்லபா, ஆனா ஆன்டிங்கர வார்த்தைய ஒரு இன்சல்டிங் ஜோக் மாதிரி யூஸ் பண்ணது தான் தப்பு. ஒரு பெண் பலருக்கு ஒரு எழுச்சியாக இருப்பாள். எவ்வளவு வயதாகிறதோ அவ்வளவு பேருக்கு அவள் கற்றுக் கொடுப்பாள்’ என்று பதிலடி கொடுத்திருந்தார். 

 

இந்நிலையில், தன்னுடைய ஜாக்கெட்டின் பின் புறம் பெரிய சைஸ் ஓட்டையை போட்டு முழு முதுகும் தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இது முதுகா..? இல்ல, தொடச்சி வச்ச மார்பில் கல்லா..?” என்று வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version