“Whooaaaw… கிளீன் போல்டு..” – கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ – ஆல் அவுட்டான ரசிகர்கள்..!

 

தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.விஜய், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், விஷால் என டாப் ஹீரோக்கள் பலருடன் இணைந்து நடித்து, ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். 

 

அடிக்கடி கிளாமராக போஸ் கொடுத்து ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை திண்டாட வைத்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து பார்ப்பதற்கே பரிதாபமாக தோற்றத்தில் புகைப்படம் வெளியிட்டார் என்பது ஞாபகம் இருக்கிறதா.

 

இன்னமும் அதே தோற்றத்தில் தான் மெயின்டெயின் செய்து வருகிறாராம். ஆனால் அது படக்குழுவினருக்கு சற்று ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. என்ன இருந்தாலும் கீர்த்தி சுரேஷிடம் அந்த பழைய கொலுக்மொழுக் தேகம்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை தெளிவுபடுத்தி விட்டார்களாம். 

 

 

இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் உள்ளிட்ட படங்கள் தமிழில் உருவாகி வருகிறது. மேலும், மலையாளத்தில் மரைக்காயர் மற்றும் தெலுங்கில் குட் லக் சகி உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது. 

 

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள், அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது தனது வீட்டின் மொட்டை மாடியில் தனியாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். 

 

 

அதில், மொட்டை மாடியில் கிரிக்கெட் பவுலிங் போடும் கீர்த்தி சுரேஷ், ஸ்டெம்ப்களை க்ளீன் போல்ட் செய்துள்ளார். அருகில் தனது செல்ல நாய்க்குட்டி அம்பயராக நின்று வேடிக்கை பார்ப்பது போல் உள்ளது

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version