கொடும கொடும..! – வாரிசு நடிகரை நாசம் செய்த யாஷிகா ஆனந்த்..! – நேரில் சந்தித்து விளாசிய அப்பா நடிகர்..!

பிரபல கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகருடைய மகன் ஒருவரை காதலித்திருக்கிறார். அவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள் என்றெல்லாம் கிசுகிசுக்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் உஷாரான தன்னுடைய மகனின் தந்தையும் குணசத்திர நடிகருமான அவர் நடிகை யாஷிகா ஆனந்த் நேரில் சந்தித்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறார்.

என்ன நடந்தது..? யார் அந்த நடிகர்..? போன்ற விபரங்களை அடக்கிய பதிவுதான் இது. தொடர்ந்து சுவாரசியமான தகவல்களை பெற நம்முடைய தமிழகம் டாட் காம் பக்கத்துடன் இணைந்து இருங்கள். வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

நடிகை யாஷிகா ஆனந்த் பல்வேறு நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார். தற்பொழுது நடிகை ஷாலினியின் தம்பி மற்றும் நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிசியுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நடிகர் ரிச்சர்ட் ரிசியுடன் நீங்கள் காதலில் இருக்கிறீர்கள் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இது உண்மையா..? என்று கேட்டதற்கு நடிகர் அஜித்தின் குடும்பத்தில் ஒரு உறுப்பினரானால் யாருக்கு தான் மகிழ்ச்சியாக இருக்காது என்று சூசகமான பதிலை பேசி இருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க.. இதற்கு முன்பு பிரபல நடிகர் குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா அவருடைய மகன் உமாபதியுடன் காதலில் இருந்து இருக்கிறார் நடிகை யாஷிகா என்று கூறப்படுகிறது.

இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்வது நெருக்கமாக இருப்பது என இருந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இருவர் பற்றியும் கிசுகிசுக்கள் புகைய தொடங்கியது. இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து தம்பி ராமையா நடிகை யாஷிகா ஆனந்தை நேரடியாக சந்தித்து தன்னுடைய மகனுக்கு சிங்கப்பூரில் பெண் பார்த்திருப்பதாகவும் விரைவில் அவனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்க இருக்கிறது அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கியதாகவும் தெரிகிறது.

அதன் பிறகு எதற்கு வம்பு என உமாபதியை பிரிந்து இருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த தகவலை பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய தன்னுடைய வீடியோ ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version