யாஷிகா ஆனந்த் விஜய்டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர். ஏனென்றால் இந்த வீட்டுக்குள் வந்த போட்டியாளர்களின் மிக மிக கவர்ச்சியான ஆடைகளில் வீட்டுக்குள் பவனி வந்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தவர். இவரை பார்ப்பதற்கு என்றே சிறுசுகள் முதல் இளசுகள் வரை பலரையும் தூங்க விடாமல் பாடாய் படுத்தியவர்.
சினிமா வாய்ப்புகளுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற இவருக்கு, வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் பெரிதாக எந்த வாய்ப்பும் சினிமாவில் கிடைக்கவில்லை. சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் மட்டுமே நடித்தார். அதனால் அவர் எதிர்பார்த்த ஹீரோயின் வாய்ப்பு இதுவரை அவருக்கு அமையவே இல்லை.
எனினும் தனக்கான ரசிகர் கூட்டத்தை எப்போதும் இழந்துவிடக்கூடாது என்பதில் மிக அக்கறையாக, ஆர்வமாக இருக்கும் யாஷிகா ஆனந்த், சமூக வலைதளங்களில் எப்போதுமே மிக பிஸியாகவும் அப்டேட் ஆகவும் இருக்கிறார். அதனால் அடிக்கடி துள்ளிக் குதிக்கும் தனது இளமையான உடல் அழகை ரசிகர்கள் மத்தியில் காட்டி, அவர்களை குதூகலப்படுத்தி வருகிறார். அதனால் அடிக்கடி அவரது படங்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.
குறிப்பாக இன்ஸ்டாகிராமில் யாஷிகா ஆனந்த் அடிக்கடி அப்டேட் செய்யும் அவரது புகைப்படங்களை, வீடியோக்களை பார்க்கும் ரசிகர்கள் அப்படியே சொக்கி போய் விடுகின்றனர். இப்படி ஒரு வெண்ணிலா ஐஸ்கிரீம் அழகியாக, வெண்ணெய் கட்டி உடம்பாக பளபளக்கும் அவரது மேனி அழகை பார்த்து மெய் மறந்து போகின்றனர்.
ஒரு விபத்தில் சிக்கி, தன் தோழியை இழந்து, போலீஸ் வழக்கில் சிக்கி, கோர்ட் கேஸ் என அழைந்த போதிலும், அவ்வப்போது தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த யாஷிகா ஆனந்த் தவறியதே இல்லை. அதிக சினிமா படங்களில் நடிக்காவிட்டாலும், தினசரி ரசிகர்களின் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் காட்சி தந்து, ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.