கவர்ச்சி மழை சூறாவளியா சுழன்று அடிக்குது.. சீக்கிரமா யாஷிகா ஆனந்துக்கு ரெட் அலர்ட் கொடுங்கப்பா..!

சமூக வலைதளங்களில் சினிமாவில் நடித்துதான் பிரபலமாக வேண்டும் என்று அவசியமில்லை. சமூக வலைதளங்களில் பிரபலமாகி கூட சினிமாவுக்கு செல்லலாம் என்ற நிலைதான் இப்போது இருக்கிறது. அந்தளவுக்கு வலைதளங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போது, ஒரு போட்டியாளராக அவரை பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை மிக குறைவுதான். கவர்ச்சியான மாடர்ன் ஆடைகளில் குட்டையான கவுன்களில், இடுப்பு, முதுகு, மார்பு பகுதி வரை தெரியும் விதமான ஆடைகளில் அவர் அழகை விருந்து படைத்தார்.

ஆனால் இப்போது சினிமா வாய்ப்புகள் போதிய அளவில் இல்லாத போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அடிக்கடி தனது லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்களை பதிவிட்டு, ரசிகர்களின் ரத்தத்தில் சூட்டை கிளப்புகிறார். பெரும்பாலான ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை கெடுக்கிறார்.

இப்போது லேட்டஸ்ட் ஆக ஷாப்பிங் மால் ஒன்றில் யாஷிகா ஆனந்த் படிக்கட்டுகளில் ஏறியபடியும், பூத்தொட்டிகள் உள்ள இடங்களில் தோளில் பேக் ஒன்றை மாட்டியபடி அவர் பலவிதமான போஸ்களை தந்திருக்கிறார். அவர் அணிந்திருக்கும் ஆரஞ்சு நிற மாடர்ன் டிரஸ், இன்னும் அவரது அழகை எடுப்பாக்கி காட்டுகிறது.

சினிமாவில் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை. இப்படியே உங்களது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டால் போதும். எங்கள் வாழ்க்கை உங்களை பார்த்து, பார்த்தே கழிந்துவிடும் என ரசிகர்கள் பலரும் ஜொள்ளு விட்டு தங்களது கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version