“யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..?” -கவர்ச்சி உடையில் கையை தூக்கிய படி போஸ் கொடுத்துள்ள ரித்விகா..!

 

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தின் மூலம் சிறந்த நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ரித்விகா. இதற்கு ,முன் பாலா இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ , ‘நினைத்தது யாரோ’ போன்ற சில படங்களில் நடித்தவர். 

 

குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், தற்போது கவர்ச்சி வேடங்களுக்கு பச்சை கொடி காட்டுவது போல், சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

மெட்ராஸ்’ படத்தை தொடர்ந்து, ஒருநாள் கூத்து, கபாலி, இருமுகன் என சிறந்த படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகையாக மாறினார்.பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி, மக்களின் மிகப்பெரிய ஆதரவோடு டைட்டில் வின்னர் என்கிற பட்டத்தை பெற்றார்.

 

இவரின் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ள போதிலும், தமிழ் திரையுலகில் வலுவான இடத்தை பிடிக்க போராடி வருகிறார். மேலும் தற்போது கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து இவர் ஷார் செய்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

சேலையை தாண்டி கவர்ச்சிக்கு பச்சை கொடி காட்டியுள்ள ரித்விகா மாடர்ன் உடையில் கொடுத்துள்ள போட்டோஸ் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

 

பட்டு போன்ற மென்மையான சட்டையை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..?” என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version