கல்யாணம் செஞ்சு கொஞ்ச நாளில் DD செய்த கேவலம்..! பலரும் அறியாத தகவல்..!

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக விளங்கிய DD என்கிற திவ்யதர்ஷினி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. திரை உலகில் நடிக்கின்ற நடிகைகளுக்கு இணையாக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இருக்கும் பிரபலமான நபராக இவர் விளங்குகிறார். 

எனினும் யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப அண்மைக்காலமாக உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து விஜய் டிவியில் பணி புரிந்ததை நிறுத்திவிட்டு சில திரைப்படங்களில் நடித்து பெரிய அளவு ரீச் ஆக முடியாமல் இருக்கிறார்.

கல்யாணம் செஞ்சு கொஞ்ச நாளில் DD செய்த கேவலம்..

இந்நிலையில் டிடி என்கிற திவ்யதர்ஷினி தனது நீண்ட நாள் தோழரை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்கள் மணவாழ்க்கை நிலைத்து நிற்காததிற்கு காரணம் பற்றி பல்வேறு வகைகளில் இணையங்களில் வெளி வந்திருக்கிறது. 

ஆனால் இவர் அவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு என்ன காரணம் அதுவும் கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே ஏன் விவாகரத்து பெற்றார் என்ற தகவல் ஒன்று வெளி வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

எதற்கு காரணம் திருமணம் ஆன இவர் திருமணமான ஓரிரு நாட்களிலேயே விஜய் டிவியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தன் கணவர் கட்டிய தாலியை அவிழ்த்து வைத்துவிட்டு சென்றிருக்கிறார். இதை அடுத்து எந்த கணவர் வீட்டாருக்கு தான் கோபம் வராது. 

டிடி செய்த செயலில் தவறு உள்ளது என்பதை சுட்டிக்காட்டி இனி மேல் இது போல நடந்து கொள்ளக் கூடாது என்று கூறியதை அடுத்து அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டதாக தெரியஸவந்துள்ளது.

பலரும் அறியாத தகவல்..

இதை அடுத்து இவர்களது விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்ன என்பதை பலரும் அறியாத சில தகவல்களை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் தாலியை கழட்டி வைத்தது மட்டும் பிரச்சனையாக அமையவில்லை திரைப்படங்களில் நடிக்கக்கூடாது என்றும் சொல்லி இருக்கிறார்கள். 

எனினும் திருமணம் முடிந்த கையோடு அவருக்கு கிடைத்த திரைப்பட வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்ற எண்ணத்தில் திரைப்படத்தில் நடித்து மேலும் இருவர் இடையே இருந்த விரிசலை அதிக படுத்திக் கொண்டதை அடுத்து இவர்கள் திருமணம் முறிவில் சென்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 

தன் கேரியருக்காக திருமணத்திற்குப் பிறகு செய்யக்கூடாத தவறுகளை அடுத்தடுத்து செய்து வந்ததோடு மட்டுமல்லாமல் தன் கணவர் வீட்டார் சொன்ன விஷயங்களை கேட்காமல் நடந்ததை அடுத்து தான் நீண்ட நாள் நண்பரும், காதலரும் கணவருமான ஸ்ரீகாந்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கரைய அவரும் இவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை கைவிட்டார். 

இதனை அடுத்து இந்த காரணத்தால் தான் அவர்கள் இருவர் இடையே பிரிவு ஏற்பட்டதாக தற்போது தகவல்கள் வெளி வந்து அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. 

மேலும் டிடி யின் நலம் விரும்பிகள் சிலர் அவர் செய்தது தவறு என்பதை தற்போது சுட்டிக்காட்டி இருந்தாலும் கை மீறி சென்று விட்ட விஷயத்திற்கு என்ன செய்வது என்று அங்கலாய்த்து கொள்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version