ஓரினச்சேர்க்கை குறித்த கேள்வி.. “உனக்கு என்ன உருத்துது..” விஜய் டிவி கொடுத்த பதிலடி..!

விஜய் டிவியில் பிரபல ஆங்கர் ஆக திகழும் ஜாக்குலின் அண்மை பேட்டி ஒன்றில் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறிய நபருக்கு தக்க பதிலடி கொடுத்த பதிவு.

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி இருக்கக்கூடிய இவர் சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர். இந்நிலையில் இவர் தற்போது விஜய் டிவியில் நடக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். 

அந்த வகையில் இவர் சிறு வயதில் இருக்கும் போது அவருடைய அம்மா தான் கஷ்டப்பட்டு வளர்த்ததாக பிக் பாஸ் ஷோவில் சொன்னதோடு தன்னுடைய அப்பாவின் முகத்தை ஒருமுறை கூட பார்க்கவில்லை என்று உருக்கமாக பேசியிருந்தார். 

ஓரினச்சேர்க்கை குறித்த கேள்வி.. “உனக்கு என்ன உருத்துது..”

பல நாட்கள் உணவில்லாமல் ஒரு பாக்கெட் பார்லி ஜி பிஸ்கட் சாப்பிட்டு தன் பசியை போக்கிய விஷயத்தை வெளிப்படையாக பேசிய இவர் சம்பாதிக்க துவங்கிய பிறகு தான் ஒவ்வொரு பொருட்களாக வாங்கியதாக சொல்லி இருக்கிறார். 

இதை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது தன்னை ஓர் இன சேர்க்கையாளர் என்று கூறுவதையும் கமெண்ட் செய்வது பற்றியும் ஓப்பனாக சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். 

அந்த வகையில் மூன்று பேர் இணைந்து போட்டோவை போட்டாலே இப்படித்தான் தற்போது கேட்கிறார்கள். அவர்களுக்கு மூளை இருக்கிறதா? அல்லது இல்லையா? என்று புரியவில்லை. 

மேலும் எப்படி கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுபவர்களை என்ன சொல்லி திருத்துவது அல்லது என்ன சொன்னால் அவர்கள் சரியாவார்கள் என்று தெரியாத நிலையில் அது பற்றி சிந்திப்பதே வேஸ்ட் என்று சொல்லிவிட்டார். 

இப்படி அவர்கள் போடுகின்ற கமெண்ட்களை பார்த்து நாம் நொறுங்கி விடவோ பயந்து கொள்ளவோ கூடாது அதை பற்றி பொருட்படுத்தாமல் கடந்து செல்வது தான் நல்லது என்று சொல்லி இருக்கிறார்.‌

விஜய் டிவி கொடுத்த பதிலடி..

இப்படி போல்டாக இந்த விஷயத்தை அவர் பேசி இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் இருப்பதோடு மட்டுமல்லாமல் சரியான பதில் என்று பலரும் சொல்லி வருகிறார்கள். 

இதைத்தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. 

எனவே உண்மை எது என்று தெரியாமல் வீணாக இது போன்ற கமெண்ட்களை வெளியிட்டு ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்வதில் என்ன லாபம் என்பதை உணர்ந்தாவது இனி மேல் இது போன்ற தவறுகளை செய்யாமல் இருக்கலாம். 

Summary in English: In a recent interview on Vijay TV, Jacquline Bold opened up about her experiences and thoughts on being a part of the LGBTQ+ community, particularly focusing on her identity as a lesbian. The conversation was refreshingly candid, as Jacquline shared her journey of self-acceptance and the challenges she faced along the way.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version