ஒரு ஆணை பார்த்தால் - முதலில், அங்கு தான் பார்ப்பேன்..! - நடிகை கியாரா அத்வானி..!


தோணி, பரத் அனே நேனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கியரா அத்வாணி. அடுத்து அவர் ஹிந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். லக்ஷ்மி பாம் என அதற்கு பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள கியாரா அத்வனி தன் பர்சனல் லைப் பற்றி பேசியுள்ளார். தான் இப்போது சிங்கில் தான் என கூறியுள்ளார் அவர்.

ஒரு ஆணை பார்த்தால் முதலில் எந்த இடத்தில் பார்ப்பீர்கள் என பேட்டி எடுத்தவர் கேள்வி கேட்டதற்கு, "கண்களை தான் முதலில் பார்ப்பேன்" என கூறியுள்ளார்.

பெண்களை பார்த்தால் அவர்களது சிரிப்பை கவனிப்பேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பாலிவுட் நடிகை தீபிகா சிரிப்பை பார்த்து கிரஷ் வந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார் அவர்.

Advertisement