பிரபல நடிகை நயன்தாரா சமீப காலமாக ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டே இருக்கிறார். சமீபத்தில், அவருடைய சானிட்டரி நாப்கின் தயாரிப்பு நிறுவனமான நிறுவனத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து காலை 9 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும் என திட்டமிட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
பொதுமக்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் youtube இன்ஃபுளுவன்சர்கள் அனைவரையும் ஒன்பது மணிக்கு முன்பதாகவே அரங்கில் குவித்துவிட்டு நடிகை நயன்தாரா மெதுவாக மதியம் மூன்று மணிக்கு வந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் உணவு இன்றி சரியான கழிப்பறை வசதியின்றி அந்த மண்டபத்தில் தவித்து போயிருந்தனர் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
அதன் பிறகு நிகழ்ச்சி முடிந்த பிறகு இன்ஃப்ளூவன்சர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் அங்கிருந்து ஒருவர், அவங்க நார்மல் பீப்பிள் கிடையாது என்று பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.
நீங்கள் நார்மல் பீப்பிள் இல்லை என்றால்.. வேற்று உலகத்தில் இருந்து வந்திருக்கிறீர்களா..? நீங்கள் என்ன ஏலியனா..? என்று நடிகை நயன்தாராவை கழுவி ஊத்தினார்கள் ரசிகர்கள்.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் தற்போது புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியிருக்கிறார் நடிகை நயன்தாரா. சமீபத்தில், மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிற்கான பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த நடிகை மீனாவை நடிகை நயன்தாரா வேண்டுமென்றே தவிர்த்து இருக்கிறார். மீனாவிடம் முகம் கொடுத்து பேச மறுத்து இருக்கிறார். இதனால் நடிகை மீனா மனம் நொந்து போயிருக்கிறார்.
90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் நடிகை மீனா. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்க கூடியவர் நடிகை மீனா.
உங்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் கிடையாது நடிகை மீனா. அப்படி இருக்கும் பொழுது அவரை அவமதிக்கும் விதமாக மேடையில் நடந்து கொண்ட விஷயம் சரி கிடையாது என்று விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
அதே போல இந்த மூக்குத்தி அம்மன் படம் பூஜைக்கும் தாமதமாக வந்திருக்கிறார் நடிகை நயன்தாரா. தமாதமாக வந்தது மட்டுமில்லாமல் நிகழ்ச்சிக்கு வரும்போது போகும்போது என முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு.. ஏதோ நடக்கக் கூடாது நடந்து விட்டது போல ஆட்டிட்யூட் காட்டிக்கொண்டு வருகிறார் நடிகை நயன்தாரா.
அந்த நிகழ்ச்சிக்குள் முறைத்தபடி உள்ளே வரக்கூடிய நயன்தாராவை பார்த்தால் இவருக்கு ஏதேனும் மலச்சிக்கல் இருக்குமோ..? என்று கேட்கத் தோணுகிறது என்று ரசிகர்கள் பலரும் கலாய் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
ஒரு நடிகை இந்த அளவுக்கு ரசிகர்கள் முன்பும் படக்குழுவின் முன்பும் ஆட்டிட்யூட் காட்டுகிறார். அந்த பூஜை விழாவில் இந்திய அரசின் அமைச்சர் ஒருவர் பங்கேற்க வந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்தோ.. நன்றியோ. சொல்லவில்லை. அவருடன் முகம் கொடுத்து பேசவில்லை. அவரையும் அவமதிக்கும் விதமாக நடிகை நயன்தாரா நடந்து கொண்டிருக்கிறார்.
சொன்னது போல இவர் ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்து வந்தவர் போல தான் நடந்து கொள்கிறார். கிழவி ஆன பிறகும் இன்புட்டு ஆட்டியூட் காட்டிக்கொண்டிருக்கிறார்.
நடப்பதை எல்லாம் பார்த்தால் நடிகை நயன்தாரா இது ஏதோ ஏதேர்ச்சையாக செய்வது போல இல்லை. நான் இப்படித்தான் டா.. நான் கிழவி தான் டா.. என்னை கழுவி ஊத்துங்கடா.. அப்போதான் என்னுடைய பெயர் அடிக்கடி செய்தியில் வந்து கொண்டே இருக்கம்.. அப்போதுதான் சினிமாவில் நிலைக்க முடியும் என்று நடிகை நயன்தாரா திட்டமிட்டு இதெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் போல் தெரிகிறது.
ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கினால் தான் அவருடைய பெயர் மீடியாவில் வந்து கொண்டே இருக்கிறது. இவருடைய பெயர் அடிக்கடி மீடியாவில் வலம் வருவதை நயன்தாரா விரும்புகிறார். இன்னும் சொல்லப்போனால் நடிகை நயன்தாரா மீடியாவின் லைம் லைட் போதைக்கு அடிமையாகி உள்ளார் போல.. எனவே, இது எல்லாம் தெரிந்தே தான் நயன்தாரா செய்கிறார் போல தெரிகிறது என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய அனுமானங்களை முன்வைத்து வருகின்றனர்.
தமிழ் சினிமா எத்தனையோ நடிகைகளை பார்த்திருக்கிறது. ஆனால், நடிகை நயன்தாரா அளவுக்கு பொது இடத்தில் நடந்து கொள்ளக்கூடிய ஒரு நடிகையை பார்த்ததில்லைடா சாமி என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.
மறுபக்கம் நாட்டுல எவ்வளவோ பிரச்சனை போயிட்டு இருக்கு இப்ப நயன்தாரா மூஞ்சி எப்படி இருந்துச்சு.. அவங்க மீனாவுக்கு மரியாதை கொடுத்தாங்களா..? இல்லையா? இதுதான் முக்கியமான விஷயமா போய் வேலையை பாருங்கப்பா என்று சலித்துக் கொள்ளும் இணையவாசிகளும் இருக்கிறார்கள்.
0 கருத்துகள்