இரண்டாவது திருமணம் - முதன் முறையாக வாயை திறந்த நடிகர் பார்த்திபன் - பொண்ணு யாரு தெரியுமா.?


நடிகர் பார்த்திபன் 80-களில் ஹீரோவாக நடித்து வந்தார். 1990-ம் ஆண்டு நடிகை சீதாவை திருமணம் செய்துகொண்டார் பார்த்திபன். தொடர்ந்து, இல்லறம் நல்லறமாக சென்றுகொண்டிருந்தது. 

ஆனால், அவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2001-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். 

சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பார்த்திபனிடம் ஏன் உங்களது மனைவி சீதா-வை பிரிந்த பின்பு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வில்லை என்ற கேள்விக்கு பார்த்திபன் பதில் அழித்துள்ளார்.