இதனால் தான் மெர்சல் படத்தில் நடிக்க மறுத்தேன் - ஜோதிகா பேச்சால் செம்ம கடுப்பில் விஜய் ரசிகர்கள்..!


ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம்வந்து தமிழ் சினிமாவை கலக்கியவர் நடிகை ஜோதிகா. 

ஒல்லியாக இருந்தால் தான் நடிகையாக ஜெயிக்க முடியும் என்ற விதியை மாற்றி பொசு பொசு உடம்பை வைத்துக்கொண்டே டாப் ஹீரோயினாக மாறி அந்த விதியை உடைத்தார். 

தமிழ் சினிமாவின் தளபதி நடிகர் விஜய்க்கு ஜோடியாக திருமலை, குஷி போன்ற படங்களில் ஜோடி போட்டுள்ளார். அதன் பிறகு சமீபத்தில், இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான "மெர்சல்" படத்தில் அப்பா தளபதிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். அதன்பிறகு நித்யா மேனன் அந்த ரோலில் நடித்தார். இந்நிலையில் ஜோதிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது பற்றி பேசியுள்ளார். 

Advertisement