கடந்த 1996-ம் ஆண்டு அவர் தற்கொலை செய்துகொண்டு இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும் அவரது பாடங்கள் பற்றி தற்போதும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில், சில்க் ஸ்மிதாவை போட்டோ காப்பி எடுத்தது போல அச்சு அசலாக சில்க் ஸ்மிதா போலவே தோற்றமளிக்கும் பெண்ணின் புகைப்படம் மற்றும் விடீயோ சமூக வலைத்தளங்களில் பரவி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகிறது.
இருப்பினும் அந்த பெண் பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.