‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த காயத்ரி ஷங்கரா இது..? - ரசிகர்கள் ஷாக்


நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தில் நடித்திருப்பவர் நடிகை காயத்ரி. 

இந்தப் படத்தில் இடம்பெற்ற “ப்பா.. என்ன பொண்ணு டா” என்ற வசனத்தை விஜய் சேதுபதி அடிக்கடி கூறியது மிகவும் பிரபலமானது. 

இந்தப் படத்தை அடுத்து நடிகை காயத்ரி, விஜய்சேதுபதியுடன் இணைந்து நான்கைந்து படங்களில் நடித்துள்ளார். தற்போது அவருடன் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திலும் நடித்து வருகிறார். 


இந்நிலையில் காயத்திரி தற்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ காயத்ரியா இது..? என ஷாக் ஆகி வருகிறார்கள்.


Advertisement