நடிகை அர்ச்சனா ஹரிஷ். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார்.
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.
சமிபத்தில் சினிமா நடிகைகளைப் போல சின்னத்திரை நடிகைகள் அதிகமாக பிரபலமாகி கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் தற்போது துணை நடிகைகளின் ஆதிக்கம் சமூகவலைதளத்தில் மிகவும் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் தன்னுடைய கவர்ச்சியான அழகின் மூலமாக துணை நடிகைகள் எளிதாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். அவரது ரசிகர்களை ஒரேடியாக தன் பக்கம் திருப்பி விட்டவர் தான் நடிகை அர்ச்சனா ஹரிஷ்.
இவர் சமீபத்தில் சீரியல்கள் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.அதுமட்டுமல்லாமல் அகில இந்திய சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த கலப்பு திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
இவ்வாறு திரைப்படத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த நமது நடிகை சமீபத்தில் சன் டிவியில் இயங்கிவரும் வாணி ராணி என்னும் சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், புடவை கட்டிக்கொண்டு தனது வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் அம்மணி.
0 கருத்துகள்