சினிமாவிலும் சரி, சீரியலிலும் சரி சில நேரங்களில் மெயின் நடிகைகளை விட, துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் படு ஹிட்டாகி விடுவார்கள்.
அந்த வகையில் தற்போது இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார், துணை நடிகையான அர்ச்சனா ஹரீஷ்.சீரியலில் பிசியாக நடித்து வரும் இவர், ஆரம்பத்தில் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமானார்.
தனுஷ் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான ’திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ’கலகலப்பு’, ’வாலு’, ’வெள்ளைக்கார துரை’, ’ஸ்கெட்ச்’ போன்ற பல்வேறு படங்களில் நடித்து இளசுகளின் மனதில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர், சீரியலிலும் நடித்து வந்தார்.தமிழில் ’வாணி ராணி, பொன்னூஞ்சல், அழகி, அருந்ததி, நீலி, வள்ளி, அழகு, பொன்மகள் வந்தாள்’ போன்ற பல்வேறு பிரபலமான தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் தொடர்களில் நடிகை அர்ச்சனா.
சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வெறி ஏற்றும் படி கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகிறார்கள்.
0 கருத்துகள்