அம்மாடியோவ்..! - உள்ளாடை தெரிய குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் போடும் அர்ச்சனா..! - வைரல் வீடியோ..!


நடிகை அர்ச்சனா ஹரிஷ் முதலில் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார். 
 
ஆனால், இவர் முதலில் நடித்தது, சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார். அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். 
 
மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். 
 
ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
 
அந்த வகையில், நடிகர் சூரியாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இடம் பெற்ற ஓ சென்யோரீட்டா பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 


இதில், தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ளார் அம்மணி. இதை பார்த்த ரசிகர்கள்அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து கமென்ட் எழுதி வருகிறார்கள்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்