கோலிவுட்டில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் காரக்குடி இளவரசி நிக்கி கல்ராணியின் முதல் சினிமா என்றால் அது ‘1983’ எனும் மலையாள படம் தான். அந்த படமே அவருக்கு நல்ல அறிமுகத்தையும் விருதுகளையும் தேடித் தந்தது.
அதன் பிறகு, கன்னட படங்களில் நடித்த நிக்கி கல்ராணி, ஜி.வி. பிரகாஷின் டார்லிங் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2, மரகதநாணயம் போன்ற பல படங்கள் வெற்றிப் படமாகவே அமைந்தன.
இந்நிலையில், மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்கவுள்ளார் நிக்கி கல்ராணி. தமிழில் கவர்ச்சி நாயகியாக வலம் வரும் நிக்கி, இதிகாஷா 2 எனும் மலையாள படத்தில் பழங்குடியின பெண்ணாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடிக்கவுள்ளாராம்.
சினிமாவில் அறிமுகமான புதிதில் பொசு பொசுவென இருந்த இவர் அடுத்தடுத்த படங்களில் உடல் எடை குறைத்து ஃபிட்டாக மாறினார். படம் நடிப்பது மட்டுமின்றி, விளம்பரங்களில் நடிப்பது, கடை திறப்பு விழாக்கள் என சென்று தன்னுடைய கல்லா பெட்டியை நிரப்பி வருகிறார்.
அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் பக்கம் தலை காட்டும் இவர் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் இறுக்கமான கவர்ச்சி உடையில் பளபளவென இருக்கும் தன்னுடைய தடையழகு பளிச்சிடும் படி போஸ் கொடுத்து “ நானும் என்னுடையதும் ” என்று கூறி செல்ல நாய்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகள் அள்ளி வருகின்றார்.
இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, வெண்ணைக்கட்டியா..? என்று குழம்பி போயுள்ளனர்.
0 கருத்துகள்