தலைகாணியை வைத்து உடம்பை மறைத்த கீர்த்தி ஷெட்டி..! - வைரல் போட்டோஸ்..!

 
பிரபல தெலுங்கு நடிகரும் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ், 'உப்பேனா' திரைப்படம் இந்த வருடம் வெளியானது. இதில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிருதி ஷெட்டி. 
 
பிரபல தெலுங்கு நடிகரும் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ், 'உப்பேனா' திரைப்படம் இந்த வருடம் வெளியானது. இதில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிருதி ஷெட்டி. விஜய் சேதுபதிக்கு மகளாக இந்த படத்தில் நடித்திருந்தார். 
 
தன்னுடைய 17 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகி அழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
 
இந்நிலையில், மாரி, மாரி 2 படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
 
இதில் நம்ப முடியாத தகவல் என்னவென்றால் இவர் வெறும் 17 வயசு தானாம். அந்த வகையில் இவரின் சமீபத்திய சில புகைப்படங்கள் பயங்கர வைரலாகி வருகிறது. 
 

அதில் Pillow-வை வைத்து உடம்பை மறைத்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், வர்ணித்து வருகிறார்கள்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்