சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியலின் மூலமாக ரசிகர்களின் மனதில் சௌந்தர்யாவாக கலக்கிக் கொண்டிருக்கும் லிசா தற்போது குத்தாட்டம் ஆடி ரசிகர்களை பார்த்ததும் பதற வைத்திருக்கிறார் .இவருடைய வீடியோவை தன்னுடைய அழகான டான்ஸாலும் தன்னுடைய க்யூட்டான எக்ஸ்பிரஷனாலும் அனைவரையும் வசியப்படுத்தி இருக்கிறார் .
எப்போதுமே இவருடைய அழகை ரசிக்காத ரசிகர்கள் கிடையாது அதுவும் இந்த மாதிரி ஒரு அழகை யாரு தான் ரசிக்காமல் இருப்பார்கள் எனவும் கூறி வருகின்றனர் .அந்த அளவிற்கு இப்படி ஒரு வீடியோவை இவர் வெளியிடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
லீஷா எக்லர்ஸ் சீரியலில் நடிக்கும் முன்பே பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். சசிக்குமாரின் பலே வெள்ளையத்தேவா, பொதுநலன் கருதி உள்ளிட்ட படங்களில் சிறிய ரோல்களில் நடித்து இருக்கிறார். மேலும் அவர் நடித்து இருக்கும் பல படங்களும் கொரோனா காரணமாக தாமதமாக வெளியாக தயாராகி வருகின்றன. \
லீஷா எக்லர்ஸ் சீரியலில் அதிக ஹாம்லியாக நடித்து வந்தாலும் உண்மையில் அவர் செம மாடர்ன். அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் புகைப்படங்களே அதற்கு சாட்சி. சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சீரியல் மூலமாகத் தான் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் நன்றாக பதிந்து விட்டார் .ஆனால் சீரியலை தாண்டியும் இவருக்கு சமூக வலைத்தளத்தில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது .சீரியலில் மட்டுமல்லாமல் மாடலாகவும் கலக்கி வருகிறார் .
மாடலிங்கில் இவருக்கு இருக்கும் அதீத காதலின் காரணமாக அடிக்கடி போட்டோ சூட்டும் எடுத்து குவித்து வருகிறார். தற்போது, மஞ்ச சேல மந்தாகினி என்ற பாடலுக்கு தன்னுடைய அழகுகளை காட்டி ஆட்டம் போடும் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.