"பாவாடையை அது வரை தூக்கி விட்டு.." - தூக்கலான கிளாமரில் சூடேற்றும் பிக்பாஸ் அபிராமி..!

 
விளம்பரம், மாடல் என வளம் வருபவர் அபிராமி வெங்கடாச்சலம். களவு என்னும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பரதநாட்டியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். 
 
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 
 
அந்த வீட்டில் எல்லோருடனும் சண்டை, அழுகாச்சி என பரபரப்பை கூட்டினார். கவின் மீது கிரஸ் இருப்பதாக கூறி ரொமான்ஸ் செய்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 
 
 
சமீபகாலமாக முன்னழகை எடுப்பாக காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கி வருகிறது. 


இந்நிலையில், கவர்ச்சியான உடையில் பாவாடையை தூக்கி விட்டு தொடையை காட்டி தூக்கலாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.