ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் மீனா, தமிழ் மட்டும் இந்தி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மூன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பதை தவிர்த்து வந்தவர், ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதோடு, தனது மகள் நைனீக்காவை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்து வருகிறார்.
சமீபத்தில், பேட்டி ஒன்றில் சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது குறித்து கேட்டதற்கு, வக்கிர புத்தியுடைய ஆண்கள் திருந்தணும். அவங்க ஒரு பெண்ணிடம் டீல் பேசுறதுக்கு முன்னாடி, தங்களுக்கும் மனைவி, மகள் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நிஜமாகவே இது மீனாதானா..? இந்த வயதில் இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்திருகிறார்..? நம்பவே முடியவில்லையே என ஷாக் ஆகி வருகிறார்கள்.
நடிகைகள் பலரும் உடல் எடை குறைத்து தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.
அந்த வகையில், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் மீனாவும் தன்னுடைய அழகை காட்டி இளம் நடிகைகளுக்கு சாவல் விட்டிருக்கிறார்.
டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி இணையத்தை அதிர விட்டுள்ள அவரது புகைபடங்களை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் இப்படியா..? என உருகி வருகிறார்கள்.
0 கருத்துகள்