இடுப்பு வரை கிழிந்த குட்டை பாவாடை.. கையை தூக்கி.. முழு தொடையும் தெரிய நயன்தாரா.. உருகும் நெட்டிசன்ஸ்..!

 
லேடி சூப்பர் ஸ்டார் என்றால் சும்மாவா என்று சொல்லும் அளவிற்கு நடிகை நயன்தாரா அவர்கள் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கனெக்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
 
இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் நடிகை நயன்தாரா அறிமுகமாக இருக்கிறார். 
 
நடிகை நயன்தாரா அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா அவர்கள் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 
 
 
அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாரா இடுப்பு வரை கிழிந்த குட்டை பாவாடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
இந்த புகைப்படத்தில் தன்னுடைய தொடையின் அழகு முழுதும் ரசிகர்களின் கண்களுக்கு தெரியும்படி கைகளை மேலே தூக்கி படி போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை நயன்தாரா. 
 
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் சும்மாவா என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
 
மேலும் 42 வயது ஆகியும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்றும், நயன்தாராவின் அழகிற்கு வயது வெறும் நம்பர் தான் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 
 
பொதுவாக நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. ஆனால் நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கமான ஒன்றுதான். 
 
 
அந்த வகையில் தற்போது நயன்தாரா வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்