ஒரு நூல் இறங்குனா கூட மொத்த மானமும் போயிடும்.. லோ ஹிப் உடையில் அருவிக்கடியில் மாளவிகா மோகனன்..!

malavika mohanan under waterfalls

லோ ஹிப் உடை அணிந்து கொண்டு அருவிக்கு அடியில் நின்றபடி நடிகை மாளவிகா மோகனன் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன. 

Advertisement

malavika mohanan under waterfalls

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "ஒரு நூல் இறங்குனா கூட மொத்த மானமும் போயிருக்கும்" என பதறி கருத்து தெரிவித்து வருவது வைரலாகி உள்ளது. மாளவிகா மோகனன், தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். 

malavika mohanan under waterfalls

ரஜினிகாந்த், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது கவர்ச்சியான மற்றும் ஸ்டைலிஷ் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பது வழக்கம். 

malavika mohanan under waterfalls

இந்நிலையில், மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில், அவர் லோ ஹிப் வெயிஸ்ட் ட்ரவுசர் மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து அருவிக்கு அடியில் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார். 

இந்த புகைப்படங்களுக்கு,Where my soul is happiest..deep in a lush forest, beneath the most beautiful waterfall, where I can feel the mist of the fall on my face, the scent of the woods in every breath and feel the sunlight spilling on my face through the canopy in soft, golden rays..sigh என்று கேப்ஷன் வைத்துள்ளார் அம்மணி.

malavika mohanan under waterfalls

அருவியின் பின்னணியில் மாளவிகா மோகனன் தேவதை போல அழகாக காட்சியளிக்கிறார். ஆனால், அவர் அணிந்திருக்கும் உடை மிகவும் லோ ஹிப் ஆக இருப்பதால், ரசிகர்கள் சற்று பதற்றத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

குறிப்பாக, மாளவிகா மோகனன் அருவிக்கு அடியில் குளிக்கும் போது, அவரது உடை நழுவி விடுமோ என்ற கவலையை ரசிகர்கள் கமெண்ட் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். 

malavika mohanan under waterfalls

"ஒரு நூல் இறங்குனா கூட மொத்த மானமும் போயிரும்", "கொஞ்சம் கவனமா இருங்க மேம்", "உடை கொஞ்சம் இறங்கிடுச்சுன்னா அவ்வளவுதான்", "பார்த்து போஸ் கொடுங்க" என்பது போன்ற கமெண்ட்களை பதிவிட்டு ரசிகர்கள் தங்கள் பதற்றத்தை வெளிப்படுத்துகின்றனர். 

அதே நேரத்தில், மாளவிகா மோகனனின் அழகை வர்ணித்தும் பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். "செம்ம ஹாட் பிகர்", "அருவியே சூடேறிடுச்சு", "எவ்வளவு அழகு!", "லோ ஹிப் உடையில் வேற லெவல்" என்பது போன்ற கமெண்ட்களை பதிவிட்டு மாளவிகாவின் அழகை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

malavika mohanan under waterfalls

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. மாளவிகா மோகனன், கவர்ச்சி உடைகளை அணிந்து போஸ் கொடுப்பது புதிதல்ல என்றாலும், லோ ஹிப் உடையில் அருவிக்கு அடியில் அவர் கொடுத்த போஸ் ரசிகர்களை சற்று கலங்கடித்துள்ளது. 

 

இருப்பினும், மாளவிகா மோகனனின் அழகை ரசிகர்கள் மனதார ரசித்து இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்