14 வயசுலையே அந்த வேலை.. அட்ஜெஸ்ட்மென்ட் காரணம் 3 முறை இதை பண்ணேன்.. கவர்ச்சி நடிகை சோனா பகீர்..!

Sona Heiden

பிரபல கவர்ச்சி நடிகை சோனா ஹைடன், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

Advertisement

குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்ததன் மூலம் பிரபலமான சோனா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

சினிமா விபத்து:

Sona Heiden

சினிமாவை பற்றி எதுவும் தெரியாமல் விபத்தாக சினிமாவுக்குள் நுழைந்ததாக சோனா கூறுகிறார். ஜீவிதா ராஜசேகர் கடைக்கு பக்கத்தில் மளிகை பொருள் வாங்க சென்ற போது தான் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. 

பிட்டு பட நடிகைகளே தோத்துடுவாங்க போல.. டாகி ஸ்டைலில் அது முழுசாக தெரிய 47 வயசு நடிகை சுரேகா வாணி..!

அப்படி போடு.. டூ பீஸ் நீச்சல் உடையில் ரச்சிதா மகாலட்சுமி..! பாக்குறதுக்கு "ரெண்டு கண்ணு போதாது" என புலம்பும் ரசிகர்கள்..!


ஆனால், நடிப்பதற்கு விருப்பம் இல்லாமல் 14 வயதிலேயே லாண்டரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்பா குடும்பத்தை கவனிக்காததாலும், அம்மாவுக்கு சர்க்கரை நோய் இருந்ததாலும் குடும்ப பாரத்தை சிறு வயதிலேயே சோனா சுமக்க வேண்டியதாயிற்று.

அம்மாவின் சிரிப்பு:

தனது வாழ்க்கையில் அம்மா தான் எல்லாம் என்று கூறும் சோனா, தனது அம்மா எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். 

Sona Heiden

ஆனால், அவரது அம்மா சிரித்ததை அவர் பார்த்ததே இல்லையாம். இறப்பதற்கு நான்கு வருடத்திற்கு முன்பு தான் தனது அம்மாவின் சிரிப்பை பார்த்ததாக கூறுகிறார். 

பணத்தால் அம்மாவின் சிரிப்புக்கு ஈடு கொடுக்க முடியாது என்று உருக்கமாக பேசியுள்ளார்.

தொலைத்த குழந்தை பருவம்:

14 வயதிலேயே குடும்ப கஷ்டம் காரணமாக குழந்தை பருவத்தை தொலைத்த சோனா, அப்பா பாசத்திற்காக ஏங்கியதாகவும், கடைசி வரை அந்த பாசம் கிடைக்கவில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி நடிகை ஆனது ஏன்?

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லைகள் இருந்ததால், இரண்டு மூன்று முறை சினிமா வேண்டாம் என்று வெளியேறிய சோனா, பின்னர் மீண்டும் முயற்சி செய்து சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

Sona Heiden

ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஆசை நிறைவேறாத நிலையில், கவர்ச்சி நடிகையாக மாற முடிவு செய்துள்ளார். 

அட்ஜெஸ்ட்மென்ட் செய்வதற்கு பதில் கவர்ச்சி காட்டலாம் என நினைத்து கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டதாக வெளிப்படையாக பேசியுள்ளார்.

பிட்டு பட நடிகைகளே தோத்துடுவாங்க போல.. டாகி ஸ்டைலில் அது முழுசாக தெரிய 47 வயசு நடிகை சுரேகா வாணி..!

பிட்டு பட நடிகைகளே தோத்துடுவாங்க போல.. டாகி ஸ்டைலில் அது முழுசாக தெரிய 47 வயசு நடிகை சுரேகா வாணி..!



சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் இருந்தாலும் சினிமா மீது காதல் இருப்பதால் சினிமா துறையை விட்டு விலகவில்லை என்று கூறும் சோனா, அட்ஜெஸ்ட்மென்டை முதலில் கொண்டு வந்தது தயாரிப்பாளர்கள் தான் என்றும், ஒரு சில ஆண்களின் தவறுகளால் சினிமா துறையில் உள்ள ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் கெட்ட பெயர் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்மோக் வெப் சீரிஸ்:

நடிகை சோனா எழுதி இயக்கியுள்ள வெப் சீரிஸ் 'ஸ்மோக்'. ஷார்ட் ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனத்துடன் இணைந்து யுனிக் புரொடக்சன் நிறுவனம் மூலம் இந்த வெப் சீரிஸை தயாரித்துள்ளார். 

Sona Heiden

இது சோனாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சோனாவாக ஆஸ்தா அபே நடித்துள்ளார். விரைவில் இந்த வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்