நடிகை சுரேகா வாணி, சமீபத்தில் கடற்கரையில் "காத்து வாக்குல" போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தப் புகைப்படங்களில் அவரது பால் போன்ற தொடையழகு எடுப்பாக தெரிவதாக ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். அதே சமயம், சில நெட்டிசன்கள் அவரது தொடையை "இது தொடையா..? இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..?" என்று கலாய்த்து கருத்துக்களை பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
சுரேகா வாணி, தென்னிந்திய திரையுலகில் பிரபலமான துணை நடிகை மற்றும் தொகுப்பாளினி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுரேகா வாணி, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது அவர் கடற்கரையில் எடுத்த சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். சுரேகா வாணி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்களில் அவர் குட்டியான கவுன் அணிந்து, காற்று வீசும் வேகத்தில் முடியை ஒதுக்கி விட்டபடி போஸ் கொடுத்திருந்தார்.
அவர் நின்றிருக்கும் கோணத்தில் அவரது தொடையழகு எடுப்பாக தெரிந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடையை விதவிதமாக வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாக பரவத் தொடங்கின. ரசிகர்கள் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து லைக்குகளையும், கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர்.
சுரேகா வாணியின் அழகை வர்ணித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களை கலகலக்க செய்து வருகின்றனர். குறிப்பாக, அவரது தொடையை "பால் போன்று வெண்மையாக உள்ளது", "பரோட்டா மாவு மாதிரி சாஃப்டா இருக்கு" என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
"என்ன தொடை!", "பால் போன்ற தொடையழகு!", "பரோட்டா மாவு மாதிரி இருக்கு!", "சூப்பர் ஹாட்!", "அழகு தேவதை!" என்பது போன்ற கமெண்ட்களை ரசிகர்கள் பதிவிட்டு சுரேகா வாணியின் அழகை பாராட்டி வருகின்றனர்.
மேலும், சில நெட்டிசன்கள் ஹார்ட் மற்றும் ஃபயர் ஈமோஜிகளை பறக்கவிட்டு தங்களது வெப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சுரேகா வாணியின் இந்த ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
சுரேகா வாணி, வயது ஏறினாலும் இன்னும் இளமை குறையாமல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற புகைப்படங்கள் மூலம் இன்னும் அதிகமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பார் என்பதில் சந்தேகமில்லை.
0 கருத்துகள்