நடிகர் வடிவேலு ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக இருந்தார். தன்னுடைய அரசியல் நிலைப்பாடு காரணமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை இழந்தார் என்று கூறப்படுகிறது.
மறுபக்கம் அவர்களுடன் நடித்த சக நடிகர்கள் கூறுவது என்னவென்றால், அவருடைய அரசியல் நிலைப்பாடு காரணமாக அவருடைய மார்க்கெட் காலியாகவில்லை.. என்றும் அவர் தன்னுடைய தனிப்பட்ட எச்சைத்தனமான நடவடிக்கைகள் மூலம் தன்னுடைய மார்க்கெட்டை காலி செய்து கொண்டார் என்றும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
மட்டுமில்லாமல் பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை நடிகர் வடிவேலு நடிகைகளை அனுபவிப்பதற்காகவே தனியாக பீச் ஹவுஸ் ஒன்றை கட்டி வைத்திருக்கிறார்.
தன்னுடன் நடிக்கும் நடிகைகளை அங்கே தனியாக எடுத்துச்சென்று அவர்களை பயன்படுத்திக் கொள்வது தான் அவருடைய பிரதான வேலை என்று பேசியிருந்தார்.
இது மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பியது. இந்நிலையில், சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ராதா சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் நான் உடம்பு முழுதும் கருப்பு வண்ணம் பூசிக்கொண்டு நடிக்கக்கூடிய காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது.
அப்போது என்னுடைய உடல் முழுதும் கருப்பு சாயம் பூசி கொண்டு இருந்தார்கள் அப்போதுதான் நான் வடிவேலுவை முதன்முறையாக பார்க்கிறேன். அவரிடம் அந்த கருப்பு பூசிய முகத்துடன் போய் பேசுவதற்கு எனக்கு சங்கடமாக இருந்தது.
படப்பிடிப்பு முடிந்த பிறகு அவர் என்னிடம் வந்து பேசினார். நான் உன்னை மீனா என்று நினைத்து விட்டேன். பார்ப்பதற்கு அதே மாதிரி இருக்க என்று நடிகை மீனாவுடன் அவருடைய உருவ தோற்றத்தை தொடர்பு படுத்தி பேசி இருக்கிறார். இதனால் ஷாக்காகி இருக்கிறார் நடிகை ராதா.
அதனை தொடர்ந்து சினிமாவில் உங்களுக்கு நல்லா எதிர்காலம் இருக்கிறது நிறைய பட வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நம்பிக்கையோடு இருங்கள் என்று பாராட்டுவதாகவும் பதிவு செய்து இருக்கிறார் நடிகை ராதா.
0 கருத்துகள்