கடந்த நான்கு நாட்களாக இணையத்தில் தொடர்ந்து பல்வேறு சீரியல் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து நடிகை ஸ்ருதி நாராயணன் தான் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டவை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் பல்வேறு சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் இளம் சீரியல் நடிகை ஒருவர் வீடியோ காலில் தனது தாலியை கழட்டி காட்டுவது போன்ற அந்தரங்க காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பட வாய்ப்புக்காக ஆடிஷன் என்ற பெயரில் இன்னும் என்னென்ன கொடுமைகள் நடக்கின்றன என்று இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
ஏற்கனவே பிரபலமான நடிகைகளே அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக இப்படியா செய்வது என்று பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த தொடர்ச்சியான வீடியோக்கள் திரைத்துறையில் வாய்ப்புக்காக பெண்கள் எந்த அளவிற்கு தள்ளப்படுகிறார்கள் என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.