லப்பர் பந்து கெத்து பொண்டாட்டியா இது..? சன்னிலியோனை மிஞ்சும் கவர்ச்சி.. ரசிகர்கள் ஷாக்..!

லப்பர் பந்து கெத்து பொண்டாட்டியா இது..? சன்னிலியோனை மிஞ்சும் கவர்ச்சி.. ரசிகர்கள் ஷாக்..! |Lubber Pandhu Swasika recent photos

நடிகை சுவாசிகா இவருடைய உண்மையான பெயர் பூஜா விஜய் என்பதாகும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 33 வயது தான் ஆகிறது. ஆனால் 35 வயதான நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு மாமியாராக நடித்தார் என்பது காலத்தின் கொடுமை.

Advertisement

லப்பர் பந்து கெத்து பொண்டாட்டியா இது..? சன்னிலியோனை மிஞ்சும் கவர்ச்சி.. ரசிகர்கள் ஷாக்..! |Lubber Pandhu Swasika recent photos

தொலைக்காட்சி தொகுப்பாளனியாக மீடியா பயணத்தை தொடங்கிய இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வைகை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 

லப்பர் பந்து கெத்து பொண்டாட்டியா இது..? சன்னிலியோனை மிஞ்சும் கவர்ச்சி.. ரசிகர்கள் ஷாக்..! |Lubber Pandhu Swasika recent photos

இந்த திரைப்படத்தில் விஷாகா என்ற பெயருடன் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, கண்டதும் காணாததும் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட கடந்த 2024 ஆம் ஆண்டு இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. 

லப்பர் பந்து கெத்து பொண்டாட்டியா இது..? சன்னிலியோனை மிஞ்சும் கவர்ச்சி.. ரசிகர்கள் ஷாக்..! |Lubber Pandhu Swasika recent photos

இந்த படத்தில் யசோதை என்ற கதாபாத்திரத்தில் கெத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் அட்டகத்தி தினேஷிற்கு மனைவியாக நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு மாமியாராக படத்தின் ஹீரோயினுக்கு அம்மாவாக நடித்த அசத்தியிருந்தார். 

லப்பர் பந்து கெத்து பொண்டாட்டியா இது..? சன்னிலியோனை மிஞ்சும் கவர்ச்சி.. ரசிகர்கள் ஷாக்..! |Lubber Pandhu Swasika recent photos

இந்த படம் வெளியான பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு வயது என்ன அவருக்கு மாமியாராக நடித்துள்ளவரின் வயது என்ன என்று ஒப்பிட்டு ரசிகர்கள் பலரும் கலாய் மீம்களை பறக்க விட்டு வந்தனர். இதனை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது நடிகர் சூர்யாவின் 45 ஆவது படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

லப்பர் பந்து கெத்து பொண்டாட்டியா இது..? சன்னிலியோனை மிஞ்சும் கவர்ச்சி.. ரசிகர்கள் ஷாக்..! |Lubber Pandhu Swasika recent photos

தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிபடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. 

லப்பர் பந்து கெத்து பொண்டாட்டியா இது..? சன்னிலியோனை மிஞ்சும் கவர்ச்சி.. ரசிகர்கள் ஷாக்..! |Lubber Pandhu Swasika recent photos

இது ஒரு பக்கம் இருக்க பல்வேறு படங்களில் கிளாமரான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சிலவற்றை இவருடைய ரசிகர்கள் இணைய பக்கங்களில் வைரல் ஆக்கி வருகிறார்கள். 

லப்பர் பந்து கெத்து பொண்டாட்டியா இது..? சன்னிலியோனை மிஞ்சும் கவர்ச்சி.. ரசிகர்கள் ஷாக்..! |Lubber Pandhu Swasika recent photos

அந்த புகைப்படங்களை தான் இங்கு நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்