நடிகை வனிதா விஜயகுமார் அவருடைய மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிக்கும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ( Mr & Mrs ) என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அக்டோபர்,2025 இந்த படத்தின் வெளியீடு என்று முதல் கட்ட அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. இந்த படத்தில் வனிதா விஜயக்குமார் நடிகை கிரண், ஃபாத்திமா பாபு, நடிகர் மற்றும் நடன இயக்குனர் ராபர்ட் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் படுமோசமான படுக்கை அறை காட்சிகள் மற்றும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நடித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த படத்தின் டிரைலர் காட்சியில் பிட்டு பட நடிகைகளே தோற்றுப் போகும் அளவுக்கு குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு படுக்கையறை காட்சியில் நடித்த ரசிகர்களை அதிர வைத்திருந்தார் நடிகை வனிதா விஜயகுமார்.
டிரைவரில் பார்த்ததெல்லாம் ஒரு சதவீதம் கூட கிடையாது.. இதைத்தாண்டி படு கிளாமரான காட்சிகளில் நடித்த அதிர வைத்திருக்கிறார் வனிதா விஜயகுமார் என்று கூறுகிறார்கள்.
உடல் பருமனாக இருந்தாலும் கூட அதை எல்லாம் கணக்கில் வைத்துக் கொள்ளாமல் உடலோடு ஒட்டி இருக்குமான ஆடைகளை அணிந்து கொண்டு கிளாமரில் புகுந்து விளையாடி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
உச்சகட்டமாக இவர் நடித்துள்ள படுக்கை அறை காட்சி ரசிகர்களை அதிரவைக்கும் அளவுக்கு படமாக்கப்பட்டிருக்கிறது. சின்னத்திரை நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என பிஸியாக வளர்ந்து கொண்டு இருக்கும் வனிதா விஜயகுமார் பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், படுமோசமான உடையில் படுக்கையறை காட்சியில் நடித்துள்ள இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் இந்த படம் எப்போது வெளியாகும் என்று வழி மீது விழி வைத்து காத்திருக்கின்றனர்.
0 கருத்துகள்