கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் தமிழ் சீரியல் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஆடிஷன் என்ற பெயரில் வாய்ப்பு தருவதாக கூறி, வீடியோ காலில் நடிகைகள் மோசமாக நடத்தப்படுவதும், அவர்கள் அதற்கு உடன்பட்டு செயல்படுவதும் இந்த வீடியோக்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நேற்று முன்தினம் "சிறகடிக்க ஆசை" சீரியல் நடிகையின் வீடியோ வெளியான நிலையில், நேற்று மேலும் ஒரு சீரியல் நடிகையின் வீடியோ வெளியானது. தற்போது, மூன்றாவதாக ஒரு நடிகையின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் இருப்பது யார் என்று பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். ஏனெனில், இந்த நடிகை சில திரைப்படங்களிலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமூக வலைதளங்களிலும் மிகவும் பிரபலமானவராக வலம் வரும் இவர், இப்படி ஒரு வீடியோ காலில் பேசியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து, அந்த நடிகை உடனடியாக தனது சமூக வலைதள பக்கங்களை பிரைவேட் ஆக்கி இருக்கிறார். இதற்கு முன்பு சர்ச்சையில் சிக்கிய நடிகைகளும் இதேபோன்று எந்தவிதமான விளக்கமோ, புகாரோ அளிக்காமல் தங்களது சமூக வலைதள பக்கங்களை பூட்டிவிட்டு தலைமறைவாகி விடுவது வழக்கமாகி வருகிறது.
இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. முந்தைய இரண்டு வீடியோக்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த மூன்றாவது வீடியோவில் நடந்துள்ள ஒரு கொடுமையான விஷயம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி வருவது, திரையுலகில் வாய்ப்புக்காக பெண்கள் எந்த அளவிற்கு சுரண்டப்படுகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
இந்த சம்பவங்கள் திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்த மூன்றாவது வீடியோவில் இன்னொரு கொடுமையும் அரங்கேறியுள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பதிவை படியுங்கள்.