பிட்டு படத்துல நடித்ததற்கு பின்னால் இது இருக்கு.. ரச்சிதா மகாலட்சுமி பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..

நடிகை ரச்சிதா மகாலட்சுமி சமீபகாலமாக சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். 

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் வெளியான Fire என்ற திரைப்படத்தில் தீயாக கிளாமர் காட்டி நடித்திருந்தார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. 

உச்சகட்டமாக பேண்ட் எதுவும் அணியாமல் ஹீரோவின் இடுப்பில் ஏறி அமர்வது தன்னுடைய முன்னழகின் மீது ஹீரோயின் கைகளை படர விட்டு என இந்த திரைப்படத்தில் சில பிட்டு காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார். 

எதற்கு இப்படியெல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறார். சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்தவர் தான் இந்த ரட்சிதா மகாலட்சுமி என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். 

இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதனுடன் இப்போது உங்களுக்கு என்னுடைய காரணங்கள் தெரியவில்லையோ.. அப்போது என்னுடைய தேர்வுகளை பற்றி மதிப்பிடாதீர்கள்.. புது அப்டேட்டுகள் விரைவில்.. என்று கேப்ஷன் வைத்திருக்கிறார். 

இதன் மூலம் நான் பிட்டு படங்களில் நடிப்பதற்கு பின்னால் காரணங்கள் இருக்கிறது என்பதை மறைமுகமாக கூறியிருக்கிறாரா நடிகை ரச்சிதா மகாலட்சுமி என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள். 


எல்லாத்தையும் பண்ணிட்டு.. அதுக்கு பின்னால் காரணம் இருக்கு.. என கூறுவதா..? அப்படி என்றால்.. அது என்ன காரணம்..? என்று பொதுவெளியில் வைத்தாலும் நன்றாக இருக்கும் என்று கருத்துக்களை பதிவிட்டு விளாசி வருகின்றனர் ரசிகர்கள்.