நடிகை தன்யா ரவிச்சந்திரன், தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் குடும்பப் பாங்கான தோற்றத்திலும், புடவை அணிந்தும் கதாபாத்திரங்களில் நடித்தார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையாததால், தற்போது கவர்ச்சி பாதைக்கு மாறியுள்ளார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தன்யா ரவிச்சந்திரன், லோ ஹிப் பாவாடை அணிந்து, தனது தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் விதத்தில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
அவரது தொப்புள் அழகு பளிச்சென தெரியும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ரசிகர்கள் அவரது கவர்ச்சி தோற்றத்தை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில், எந்த நடிகை தொப்புள் காட்டி புகைப்படம் வெளியிட்டாலும், அந்த இடத்தில் நடிகை த்ரிஷாவின் ரசிகர்கள் ஆஜராகி ஒரு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமாகிவிட்டது.
"தமிழ் சினிமாவின் OG தொப்புள் ராணி என்றால் அது த்ரிஷா தான்" என்று அவர்கள் வாதிடத் தொடங்கி விடுவார்கள்.
இதன் விளைவாக, த்ரிஷா ரசிகர்களுக்கும், அந்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகையின் ரசிகர்களுக்கும் இடையே இணையத்தில் கடும் வாக்குவாதம் வெடிக்கும்.
தற்போது, நடிகை தன்யா ரவிச்சந்திரன் தொப்புள் தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்திருப்பதால், த்ரிஷா ரசிகர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். தன்யா ரவிச்சந்திரனின் புகைப்படங்களுக்கு கீழே, த்ரிஷாவை புகழ்ந்து அவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இது இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே ஒரு சிறிய மோதலாக உருவெடுத்து, இணையத்தையே கலவர பூமியாக மாற்றியுள்ளது.
இந்த இணைய மோதல்களுக்கு மத்தியில், நடிகை தன்யா ரவிச்சந்திரனின் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா விருந்தாக அமைந்துள்ளன.
அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுவான சினிமா ரசிகர்களும் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து, ரசித்து வருகின்றனர்.
தொப்புள் ராணி பட்டத்திற்காக த்ரிஷா ரசிகர்களுக்கும் மற்ற நடிகைகளின் ரசிகர்களுக்கும் இடையே போட்டி நிலவும் நிலையில், தன்யா ரவிச்சந்திரனின் இந்த கவர்ச்சி முயற்சி எந்த அளவிற்கு அவருக்கு பலன் அளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
0 கருத்துகள்