நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் வியூக வகுப்பாளராக பிரபல அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
Keep this video and play it when results comes in Tamilnadu 🔥🔥🔥
— Ramkumar (@RamVJ2412) March 1, 2025
- @PrashantKishor 🔥
2026 💯#TVKForTN @TVKVijayHQ #TVK pic.twitter.com/ea6y0rwMNR
2026 தேர்தலில் ஜோசப் விஜய் தம்பி டவுசர் கிழய போகுது என்கிறார் பாப்பைய ஜெயசீலன்
பீகாரில் நக்கிட்டு போச்சே அப்படியா என்கிறார் தமிழரசன்
யாரையும் நம்பி அதிமுக கிடையாது என்கிறார் ஜோதி பாஸ்
நாடெங்கும் இலவசத்துக்கு வித்திட்டவனே உன்னால் இந்த தமிழ்நாடு மட்டுமல்ல மொத்த தேசமும் அழிந்து கொண்டு இருக்கிறது உன்னை எல்லாம் அரசியல் புரோக்கராக விஜய் வைத்திருக்கிறார் என்றால் இதைவிட கேவலம் வேறு எதுவும் இல்லை என்கிறார் கன்ஸ்யூமர் கண்ணன்
திமுக எதிப்பு வாக்குகளை பாஜகா அதிமுக வாங்காமல் இவன் மடைமாற்றம் செய்து திமுக வை வெற்றிபெற வைக்கவேண்டும் இதுதான் மிஷினரிகள் ஜொசப்விஜய்க்கு குடுத்த வேலை இதற்கு 500கோடிக்குமேல் பேரம் நடந்திருக்க வாய்ப்புண்டு அரசியல் தெரிந்தவர்கள் நன்கு அறிவர் என்கிறார் செந்தில் குமார்
பணம் கொடுத்தா நாயி நீ பன்றிக்கு கூட ஆதரவு கொடுப்ப காசு தான் இவ்வளவு பேசுற உன்னால பீகார்ல ஜெயிக்க முடிஞ்சதா உள்ளூர் விலை போகாத குதிரை வெளியூர் சந்தைக்கு வந்துச்சான் அடுத்த பாட்டு விசய் தான் வருவாரு, வெளியே போகப் போறாரு பாட்டு ரெடி என்கிறார் கோவிந்தராஜன்
ஒட்டு மொத்த தமிழகமும் கிஷேர் மூச்சில சாணிய வாரி இறைக்கும் என்கிறார் சாமிநாதன்
பாவம் விஜய் என்று பரிதாபப்படுகிறார் பாஸ்கர்
ஓவர் கான்பிடன்ஸ்.. பொறுத்திருந்து பார்க்கலாம் என்கிறார் சிவராமன் சுப்ரமணியன்
0 கருத்துகள்