பிரபல நடிகை அஞ்சலி, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்து இணையத்தை சூடாக்கியுள்ளன.
மேலே பெரிய ஓப்பன் வைத்த மேலாடை அணிந்து, தனது முன்னழகு எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்து, "நான் பூ அல்ல, காட்டுப்பூ" என்ற கேப்ஷனுடன் அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மேலும், தனது உடல் வடிவம், முன்னழகு, பின்னழகு என அனைத்து அங்கங்களும் எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்து இளசுகளை திணறடித்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அஞ்சலி, தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் முன்னணி நடிகை.
இவர் நடிப்பில் மட்டுமல்லாமல், தனது அழகாலும் ரசிகர்களை கவர்ந்தவர். சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சலி, அவ்வப்போது தனது ஸ்டைலிஷ் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓப்பன் நெக் மேலாடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களில் அஞ்சலி, கருப்பு நிற ஓப்பன் மேலாடை அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டியுள்ளார். "நான் பூ அல்ல, காட்டுப்பூ" என அதிரடி கேப்ஷன் கொடுத்து, தான் கவர்ச்சிக்கு சளைத்தவர் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி ரசிகர்களை சூடேற்றி உள்ளார்.
மேலும், அஞ்சலி தனது உடல் வளைவு நெளிவுகளை எடுப்பாக காட்டி, இளைஞர்களை ஏங்க வைத்துள்ளார். முன்னழகு, பின்னழகு என அனைத்து அங்கங்களும் எடுப்பாக தெரியும் படி விதவிதமான ஆங்கிளில் போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
அஞ்சலியின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அஞ்சலியின் அழகை வர்ணித்து பலவிதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
"காட்டுப்பூ மாதிரி காட்டுத்தீயா எரியுறீங்க!", "அஞ்சலி நீங்க அல்டிமேட்!", "கவர்ச்சி குதிரை!", "அழகே உன்ன என்ன சொல்ல!", "செம்ம ஹாட்!" என்பது போன்ற கமெண்ட்களை ரசிகர்கள் பதிவிட்டு தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பலர் ஹார்ட் மற்றும் ஃபயர் ஈமோஜிகளை கமெண்ட் செக்ஷனில் தெறிக்கவிட்டு அஞ்சலியின் கவர்ச்சிக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். அஞ்சலி, தனது நடிப்பு திறமையால் மட்டுமல்லாமல், கவர்ச்சியாலும் ரசிகர்களை கட்டிப்போட முடியும் என்பதை இந்த புகைப்படங்கள் மூலம் நிரூபித்துள்ளார்.
"நான் பூ அல்ல காட்டுப்பூ" என கேப்ஷன் மூலம் ரசிகர்களை கவர்ச்சி என்னும் வலையில் வீழ்த்திய அஞ்சலியின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்