பஞ்சு மிட்டாய் சேலை கட்டி என்ற பாடலுக்கு ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் ஆட்டம் போட்டு அதன் மூலம் பிரபலமானவர் சிந்தியா வினோலின் என்ற கனடாவைச் சேர்ந்த இளம் பெண்.
இவருடைய உடன் பிறந்த அக்காவை பிரபல நடன இயக்குனர் சாண்டி திருமணம் செய்திருக்கிறார்.
நடன இயக்குனர் சாண்டியின் மச்சினியான இவர் இணைய பக்கங்களில் நடன வீடியோக்களை வெளியிட்டு பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இணைய பக்கத்தில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா..? என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள் இவருடைய ரசிகர்கள்.
ஏதோ ஒரு பக்கம் இருக்க தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார் சிந்தியா வினோலின்.
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் நெருக்கமாக நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்ட சிந்தியா அதனை தன்னுடைய முகநூல் பக்கத்தில் Soulful Music Composer Anirudh. He has built an entire dynasty for himself. Kind, Passionate and a true Hustler என்று கேப்ஷன் வைத்து பகிர்ந்திருக்கிறார்.
இந்த புகைப்படம் இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொக்கு மாகாண கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்
0 கருத்துகள்