நடிகை மாளவிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் திருட்டு பயலே படத்தில் புதருக்குள் கள்ள உறவில் ஈடுபடுவது போன்ற காட்சியில் நடித்தது குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, அது ஒரு மோசமான காட்சி, அந்த படத்தில் நான் ஒரு வில்லி கதாபாத்திரம் போல நடித்திருந்தேன்.
அது முகம் சுளிக்க வைக்க கூடிய காட்சி என்றாலும் கூட அந்த காட்சியை நான் என்ஜாய் செய்து தான் நடித்தேன்.
ஏனென்றால் அப்பாஸ் எனக்கு மிகச் சிறந்த நண்பர். நீண்ட நாட்களாக அவர் ஈக்கு நெருக்கமான நண்பர் அதனால் அவருடன் அப்படி ஒரு காட்சியில் நினைக்கும்போது வெட்கத்தையோ கூச்சத்தை நான் பயன்படுத்தவில்லை.
ஒருவேளை வேறு யாராவது புது நடிகராக இருந்திருந்தால் கண்டிப்பாக நான் தயக்கம் காட்டி இருப்பேன்.. அந்த அளவுக்கு தத்ரூபமாக நடித்திருபேனா என்பது சந்தேகம் தான்.
நானும் அப்பாசும் நிறைய பார்ட்டிகள் செய்திருக்கிறோம். அதனால் அந்த காட்சியை நான் என்ஜாய் செய்து நடித்தேன்.
மட்டுமில்லாமல் மொத்தமாக அந்த கதாபாத்திரத்தையே நான் என்ஜாய் செய்துதான் நடித்தேன் என பேசி இருக்கிறார் நடிகை மாளவிகா.