முடிந்தது பிக்பாஸ் வரலாறு..! கடினமான முடிவுக்கு பின்னால் இருக்கும் பகீர் காரணம்..!


"டுப்பு சிக்கு டுப்பு சிக்கு பிக்பாஸ்" என்ற அறிமுகத்துடன் பல வருடங்களுக்கு முன்பு தமிழ் ரசிகர்களுக்கு புதுமையான நிகழ்ச்சியாக அறிமுகமானது பிக்பாஸ். 

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி, ரசிகர்களின் பேராதரவைப் பெற்று தொடர்ந்து 7 சீசன்கள் வரை வெற்றிகரமாக ஒளிபரப்பானது. 

Advertisement

கமல்ஹாசன் தனது தனித்துவமான பாணியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதுடன், அவ்வப்போது சமூக கருத்துகளையும் பேசி மக்களை கவர்ந்தார். 

ஆனால், கடைசியாக ஒளிபரப்பான 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அவர் தனது பாணியில் நிகழ்ச்சியை கொண்டு சென்றாலும், இந்த சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவில்லை. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியின் 8வது சீசன் இந்த வருடம் ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. 

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 8வது சீசன், பின்னர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. 

ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இந்த பிக்பாஸ் 8வது சீசனுக்கு எதிர்பார்த்த அளவு டிஆர்பி ரேட்டிங் கிடைக்கவில்லையாம். 

இதன் காரணமாக, மீண்டும் ஒளிபரப்பான பிக்பாஸ் 8வது சீசனை தற்போது நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்த பார்வையாளர்கள் எண்ணிக்கையே இந்த திடீர் நிறுத்தத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்