இந்த சமாச்சாரத்திற்கு போவதற்கு முன்னாடி ஒரு விஷயத்தை பாத்துடலாம் நண்பர்களே. நாட்டில் எப்படி எப்படியோ நிச்சயதார்த்தங்கள் நடந்து இருக்கின்றன. நாமும் பார்த்திருக்கிறோம்.
திருமண மண்டபத்தில் மணப்பெண் ஓடிப் போய்விட்டார் என்று திடீரென அந்த மண்டபத்திலேயே இன்னொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்வது.. மணமகன் ஓடிவிட்டார் என்பதற்காக அந்த மண்டபத்திலேயே இருக்கக்கூடிய இன்னொரு ஆணை பிடித்து நிச்சயதார்த்தம் செய்வது.. தெரிந்தவர் மூலம் வரன் தேடி நிச்சயதார்த்தம் செய்வது ஆன்லைன் மேட்ரிமோனி தளங்களில் வரன் தேடுவது.. திருமண தரகர்கள் வைத்து பெண் தேடுவது.. அட காதலன்.. காதலி இருவரும் கட்சி ஆஃபிஸ்.. காவல் நிலையம்.. இப்படி இடங்களில்.. எத்தனையோ..முறைகளில் திருமணம் நடந்ததை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால், இது புதுசா இருக்கே என்று மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஒரு திருமணம் நிச்சயம் ஆகி.. திருமணமும் நடந்திருக்கின்றது. கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த தகவலைத்தான் இங்கே சுட சுட உங்களுக்கு எடுத்து வந்திருக்கிறோம்.
என்ன சமாச்சாரம்.. எதுக்கு இவ்ளோ பீடிகை.. என்று உங்களுக்கு தோணலாம்.. வாங்க மேட்டர் என்னன்னு பாப்போம். அந்த கட்டை நடிகர் பண்ணை வீட்டிற்கு வா வட வாய்ப்பு வாங்கிக்கோ என்று பொசு பொசு நடிகையை அழைத்து இருக்கிறார்.
பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தாலும் கூட.. பணம் என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி அடிப்பவர் அந்த பொசு பொசு நடிகை..
ஏன் என்றால் வாங்கும் சம்பளம் மொத்தத்தையும் அசையா சொத்தில் முதலீடு செய்து விட்டு வங்கி கணக்கில் சில ஆயிரங்களுடன் மட்டுமே வாழ்வதை வழக்கமாக கொண்டவர் அந்த நடிகை.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகக்கூடிய அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அழைக்கிறார் என்று கட்டை நடிகரின் ஆசைக்கு இணங்கி அவருடைய பண்ணை வீட்டுக்கு சென்று இருக்கிறார்.
ஆனால், அந்தப் பண்ணை வீட்டில் கட்டை நடிகர் இல்லை. மாறாக, அவருடைய நண்பர்கள் நான்கு பேர் அமர்ந்திருந்திருக்கிறார்கள். அந்த நான்கு பேரை பார்த்து கட்டை நடிகர் எங்கே..? வரதுக்கு லேட் ஆகுமா..? என்று வெள்ளந்தியாக கேட்டிருக்கிறார் அந்த பொசு பொசு நடிகை.
அவர் வருவதற்கு லேட்டாகும்.. நீங்க வாங்க வேலை ஆரம்பிக்கலாம்.. ஆளுக்கு ஒரு ரவுண்டு.. என்று கையில் ஆளுக்கு ஒரு ஆணுறை பாக்கெட்டை வைத்துக்கொண்டு பொசு பொசு நடிகையை அழைத்து இருக்கிறார்கள்.
வசமாக சிக்கிட்டோமே என்று இதை பார்த்து மிரண்டு போயிருக்கிறார் பொசுபொசு நடிகை. பட வாய்ப்புக்காக கட்டை நடிகரை அட்ஜஸ்ட் செய்து கொள்வது சரி. அதற்காக வரவன் போறவன் கிட்ட எல்லாம் படுக்கையை பகிர்ந்து கொள்ள முடியுமா? எப்படி இங்கிருந்து தப்பிப்பது என்று யோசித்திருக்கிறார்.
கட்டை நடிகரை அழைத்தால் இந்த நான்கு பேருக்கும் நம்மை விருந்தாக்கிவிடுவார் என திட்டம் தீட்டிய நடிகை அந்தக் கட்டை நடிகரின் நண்பரான கடவுள் நடிகருக்கு போன் போட்டு இருக்கிறார்.
போன் செய்தவர்.. எடுத்த எடுப்பில்.. நான் உங்களை காதலிக்கிறேன் ரொம்ப நாளாக உங்ககிட்ட சொல்லணும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா..? என்று கேட்டிருக்கிறார் நடிகை.
எடுத்த எடுப்பில் இப்படி கேட்பதற்கு காரணம் என்னவென்றால் அந்த கடவுள் நடிகர் ஏற்கனவே நடிகையிடம் ஒருமுறை தன்னுடைய திருமண ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அந்த நேரத்தில் மறுத்திருக்கிறார் பொசுபொசு நடிகை அதனால் தற்போது இந்த கடவுள் நடிகரிடம் நேரடியாக என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பழம் நழுவி பாலில் விழும்.. ஆனால்,.. இந்த பழம் நழுவி வாயிலேயே விழுதே.. என்று உடனடியாக சம்மதம் சொன்ன அந்த கடவுள் நடிகர்.. நடிகையின் சூழலை புரிந்து கொண்டு கட்டை நடிகருக்கு போன் செய்து அந்த நான்கு பேரிடமிருந்து நடிகையை காப்பாற்றி இருக்கிறார்.
அடுத்த சில மாதங்களில் புசுபுசு நடிகையும் கடவுள் நடிகரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறனர். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட கதை.. எந்த கிசுகிசுவும் சிக்காமல் இருவரும் காதலிக்கிறார்களா என்ற சந்தேகமே வராமல்.. திடீரென திருமணம் செய்து கொண்டார்கள்.
நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள் என்று பல்வேறு கட்டுக்கதைகள் கட்டப்பட்டன. ஆனால், பொசுபசு நடிகையும் கடவுள் நடிகரும் திடீரென திருமணம் செய்து கொள்வதற்கு காரணம் என்ன.. எந்த இடத்தில் இருவரின் திருமணம் நிச்சயம் ஆனது என்ற விவரம் இப்போதுதானே தெரிகிறது என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள்.
0 கருத்துகள்