பிரபல இளம் நடிகை டிக் டாக் இலக்கியா சமூக வலைதளங்களில் இரட்டை அர்த்த பாடல்கள் மோசமான நடன அசைவுகளை வெளிப்படுத்தி இறுக்கமான மேலாடைகளை அணிந்து கொண்டு அல்லது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு என கவர்ச்சி நடனம் ஆடி இணைய வட்டாரத்தில் பிரபலமானவர்.
சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்து தமிழ் சினிமா நடிகையாகவும் அறியப்படும் இலக்கியா அவ்வப்போது யூடியூப் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது வழக்கம்.
அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இலக்கியாவிடம் பல்வேறு கோக்குமாக்கான கேள்விகளை எழுப்பினார் தொகுப்பாளர்.
அந்த தொகுப்பாளர் வேறு யாரும் கிடையாது. நடிகை ஷகிலா தான். அவர் எழுப்பிய கேள்வி என்னவென்றால், எப்படி உன்னுடைய மார்பு மட்டும் பெரிதாக இருக்கிறது..? இப்போது என்னை எடுத்துக் கொண்டால் என்னுடைய மார்பு, கை கால். முகம். ஒட்டுமொத்த உடலுமே ஒரே அளவில் பெரிதாக இருக்கிறது.
ஆனால், உனக்கு கை கால் முகம் இதெல்லாம் குட்டி குட்டியாக இருக்கிறது. மார்பு மட்டும் பெரிதாக இருக்கிறது. இதற்கு, என்ன காரணம் உன்னுடைய அளவுக்கு கடைகளில் ரெடிமேடாக ப்ரா கிடைக்குமா..? அல்லது, எப்படி உனக்கு நீ ப்ராவை தேர்வு செய்வாய் என எசகு பிசகான ஒரு கேள்வியை முன் வைத்தார்.
இதற்கு பதில் அளித்த டிக் டாக் இலக்கியா என்னுடைய மார்பு பெரிதானத்திற்கு காரணம் நான் ஏதோ சிகிச்சை எடுத்துக் கொண்டேன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறேன் என்றெல்லாம் கூறுகிறார்கள்.
அப்படி எல்லாம் எதுவும் இல்லை. என்னுடைய மார்பு பெரிதானதற்கு காரணம் என்னவென்றால் என்னுடைய அம்மா என்னுடைய பாட்டி இருவருக்குமே இப்படித்தான் இருந்தது. இது பரம்பரை பரம்பரையாக வரக்கூடிய ஒரு விஷயம் இதற்காக நான் சிகிச்சை எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. என்னுடைய பரம்பரை தான் இதற்கு காரணம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் என்னுடைய அளவுக்கு சில கடைகளில் சரியான ப்ரா கிடைக்கும். ஆனால், சில நேரங்களில் எனக்கு ஒருப்ரா பிடித்து இருக்கும் ஆனால் என்னுடைய அளவுக்கு அது பொருத்தமாக இருக்காது.
அப்போது என்ன செய்வேன் என்றால் அதை வாங்கிக் கொண்டு வந்து டெய்லரிடம் கொடுத்து சரியான வடிவில் தைத்து கொள்வேன் என வெளிப்படையாக பேசியிருக்கிறார். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.